Posts

Showing posts with the label SEPTEMBER 16

KI. RAJ NARAYANAN WRITER 1923 SEPTEMBER 16 -2021 MAY 17

Image
  KI. RAJ NARAYANAN WRITER  1923 SEPTEMBER 16 -2021 MAY 17 வெய்யில்-.                                            "ஆனந்த விகடன்"     கரிசல் மக்களின் துயரங்களையும் கொண்டாட்டங்களையும், அவர்களின் அசல் மொழியிலேயே பதிவு செய்த தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராவுக்கு வயது 95.  அவரைப் பற்றிய குறிப்புகளும், அவரது சில கருத்துகளும் இங்கே... * கி.ரா என்கிற கி.ராஜநாராயணன். (முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.) 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  16-ம் தேதி  பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா. * “மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்” இப்படிச் சொல்லும் கி.ரா 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். * “அசட்டுத்தனங்கள் பல கொண்டதுதான் இந்த உலகமாக இருக்கிறது; அதில்தான் சுவாரஸ்யமும் இருக்கிறது”, “காதல் ஒரு தடவை மட...

LOOSE MOHAN ,COMEDY ACTOR BORN 1928 FEBRUARY 8

Image
LOOSE MOHAN ,COMEDY ACTOR BORN 1928 FEBRUARY 8  லூசு மோகன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகனசுந்தரம் (Arumugam Mohanasundaram, 8 பெப்ரவரி 1928 - 16 செப்டம்பர் 2012), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். சென்னைத் தமிழில் சரளமாகப் பேசி நடித்ததனால் இவர் பிரபலமானார்.[1] பல மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு] காஞ்சிபுரத்தில் பிறந்தவர் மோகன். இவரது தந்தை ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. 1944 ஆம் ஆண்டில் வெளியான ஹரிச்சந்திரா திரைப்படத்தில் பு. உ. சின்னப்பாவிடன் இணைந்து நடித்தார்.[1] ஆனாலும், இவர் பிற்காலத்தில் கமலகாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[1] 1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.[1] தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர மராத்தி, போச்புரி, இந்தி, துளு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] 2000 ஆம் ஆண்டில் தமிழக அ...

HOLLYWOOD ACTRESS LAUREN BECALL - THE 20 TH RANK OUT OF 100 BORN 1924 SEPTEMBER 16

Image
HOLLYWOOD ACTRESS LAUREN BECALL - THE 20 TH RANK OUT OF 100 BORN 1924 SEPTEMBER 16 Lauren Bacall (/ˌlɔːrən bəˈkɔːl/, born Betty Joan Perske; September 16, 1924 – August 12, 2014) was an American actress and singer known for her distinctive voice and sultry looks. She was named the 20th greatest female star of Classic Hollywood cinema by the American Film Institute,   and received an Academy Honorary Award from the Academy of Motion Picture Arts and Sciences in 2009, "in recognition of her central place in the Golden Age of motion pictures."[1] Bacall began her career as a model, [ 2] before making her debut as a leading lady with Humphrey Bogart in the film To Have and Have Not in 1944. She continued in the film noir genre with appearances with Bogart in The Big Sleep (1946), Dark Passage (1947), and Key Largo (1948), and starred in the romantic comedies How to Marry a Millionaire (1953) with Marilyn Monroe and Designing Woman (1957) wit...