NANCY MORGAN HART ,REBEL HEROINE OF AMERICAN INDEPENDENCE WAR
NANCY MORGAN HART ,REBEL HEROINE OF AMERICAN INDEPENDENCE WAR இவரே அமெரிக்க புரட்சியின் தலைவி அமெரிக்க சுதந்திர போராட்டத்தின் போது பிரிடிஸ் அதிகாரிகள் ஜார்ஜியாவில் Nancy Morgan Hart (c. 1735–1830) எனபவரின் வீட்டை முற்றுகை இட்டு வான்கோழி கறியை கேட்டனர் - தருவதாக சொன்னவர் வீட்டு உணவு மேஜையில் அமர்ந்தவர்கள் தங்கள் துப்பாக்கிகளை சுவரில் சாய்த்து வைத்திருந்தனர் - சமைத்த உணவையும் மதுவையும் சாப்பிட்டவர்கள் அசந்த நேரத்தில் ஒரு துப்பாக்கி எடுத்து அசையாதீர்கள் என்றார் எச்சரிக்கையை பொருட்படுத்தாத இருவரை அங்கே சுட்டு கொன்றார் - பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளோரை அழைத்து அவர்கள் உதவியுடன் மற்றவர்களை தூக்கில் இட்டு கொன்றார். Iஇவரை நினைவு கூறும் வகையில் ஒரு தேசிய நெடுஞ் சாலை உள்ளது Nancy Morgan Hart (c. 1735–1830) was a rebel heroine of the American Revolutionary War noted for her exploits against Loyalists in the northeast Georgia backcountry. She is characterized as a tough, resourceful frontier woman who repeatedly outsmarted Tory soldiers, and killed some ...