Posts

Showing posts with the label 1960

WORLD FIRST BIRTH CONTROL BILLS RELEASED 1960 MAY 11 IN USA

Image
  WORLD FIRST BIRTH CONTROL BILLS  RELEASED 1960 MAY 11 IN USA பெண்களின் சாதனைக்கு பக்கபலமாக மாறிய கருத்தடை மாத்திரைகள்! 18 ஏப்ரல் 2017 கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கருத்தடை மாத்திரைகளால் பெரிய அளவிலான சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உணர்வதோடு, அது மறுக்க முடியாத உண்மையாகவும் உள்ளது.அமெரிக்காவில், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் கருத்தடை மாத்திரைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், பாலியல் கல்வியாளருமான மார்கரெட் சாங்கர் கேட்டுக்கொண்டார். ஆண்களுக்கு சரிநிகரான அதிகாரத்தை பெண்களும் பெற, பெண்களுக்கு சமூக சுதந்திரமும், பாலியல் சுதந்திரமும் தேவை என்பது சாங்கரின் திண்ணமான எண்ணமாக இருந்தது.கருத்தடை மாத்திரைகள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கவனமற்ற உடலுறவால் கருவுறுவது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த பிரச்சனையை சமாளிக்க, காதலர்கள் காலங்காலமாக பல்வேறு வித்தியாசமான உபாயங்களை கடைபிடித்து வந்தனர...

The Life and Many Loves of Clark Gable BORN 1901 FEBRUARY 1 - 1960 NOVEMBER 16

Image
  The Life and Many Loves of Clark Gable BORN 1901 FEBRUARY 1 - 1960 NOVEMBER 16 GUNSOCK clark-gable-and-the-many-women-in-his-life The Ruthless Toyboy Clark Gable's image, even 50 years after his death, is still that of the handsome romantic, the rogueish charmer, a Rhett Butler sweeping beautiful women off their feet. The reality of Gable's life is somewhat less romantic. He was certainly a womaniser, a serial seducer and philanderer, and he ruthlessly used his attractivenness to women, particularly older women who held powerful positions in Broadway and Hollywood, to make his way to the top. He was a toyboy before the name had been coined. Once established as a star he continued his womanising ways. With Loretta Young he fathered an illegitimate child whom he never acknowledged, and even when married to his soulmate, Carole Lombard he conducted an affair with Lana Turner. The sudden, tragic death of Carole Lombard in an air crash traumatised him and pushed him into the arms ...

RAMARAJAN ,ACTOR BORN 1960 OCTOBER 18

Image
 RAMARAJAN ,ACTOR BORN 1960 OCTOBER 18 .ராமராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1]திரைப்படத் துறை பங்களிப்புகள் எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர். முதலில் உதவி இயக்குனராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது இயக்குனர்களாக இருந்தனர். இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்கள் ஆகும். தனிப்பட்ட வாழ்க்கை இவர் திரைப்பட நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. பின்பு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். அரசியல் ...