Posts

Showing posts with the label MAY 30

Paulette Noizeux BIOGRAPHY BORN 1887 MAY 30 - 1971 APRIL 9

Image
  Paulette Noizeux BIOGRAPHY BORN  1887 MAY 30 - 1971 APRIL 9 Paulette Noizeux From Wikipedia, the free encyclopedia Jump to navigation Jump to search Paulette Noizeux Paulette Noizeux, from a 1918 publication. Born Marie-Paule Cœuré 30 May 1887 Saint-Omer ,  Pas-de-Calais ,  France Died 9 April 1971 (aged 83) Paris ,  France Other names Paulette Roquevert Occupation actor Years active 1908–1968 Spouse(s) Noël Roquevert Paulette Noizeux  (30 May 1887 – 9 April 1971) [1]  was a  French  stage and film actress who began her career on the stages of France and New York in the 1910s. Her career spanned sixty years. [2] Born  Marie-Paule Cœuré  in  Saint-Omer ,  Pas-de-Calais ,  France , Paulette Noizeux made her film debut in the 1911  Abel Gance -directed film short  La Digue , opposite actors  Jean Renoir  and  Jean Toulout . The film is notable for being Gance's directoral de...

SUNDARA RAMASAMY ,WRITER BORN 1931 MAY 30 -2005 OCTOBER 14

Image
  SUNDARA RAMASAMY ,WRITER BORN  1931 MAY 30 -2005 OCTOBER 14 .சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார். இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இ...

VOLTAIRE FRENCH WRITER /ACTIVIST BORN 1694 NOVEMBER 21 - 1778 MAY 30

Image
VOLTAIRE  FRENCH WRITER /ACTIVIST BORN 1694 NOVEMBER 21 - 1778 MAY 30 .பிராங்கோவிசு-மாரீ அரூவேட் (François-Marie Arouet) என்ற பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர் பெரும்பாலும் வோல்டேர் அல்லது வோல்டயர் எனப்படும் புனைப்பெயரால் அறியப்படுகிறார் [1]. 21 நவம்பர் 1694 முதல் 30 மே 1778 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த இவர் கட்டுரையாளராகவும் மெய்யியலாளராகவும் இயங்கினார். இவர் நையாண்டி செய்வதில் வல்லவராகவும், நிறுவப்பட்ட கத்தோலிக்க பேராலயம் தொடர்பான எதிர்ப்பாளராகவும், மத சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மதச்சார்பற்ற நாடு போன்றவற்றை ஆதரிப்பவராகவும் செயல்பட்டார். வால்ட்டேர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாகரிக எழுத்தாளர் ஆவார். நாடகங்கள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், வரலாறு மற்றும் விஞ்ஞான படைப்புகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாவகையான இலக்கிய வடிவங்களிலும் இவர் படைப்புகள் உருவாக்கியுள்ளார். வோட்டேர் 20,000 க்கும் அதிகமான கடிதங்களையும் 2,000 க்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களையும் எழுதினார் [2]. அந்த நேரத்தில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான தணிக்கை விதிகளின் கீழ் அவருக்கு ஆபத்து...

WRIGHT BROTHERS ,WILFER WRIGHT BORN 1867,APRIL 16-1912,MAY 30

Image
WRIGHT BROTHERS ,WILFER WRIGHT  BORN 1867,APRIL 16-1912,MAY 30 ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர்.[1][2][3] முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.[4][5][6][7] 1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது. இளமை வில்பர் ரைட் ஓர்வில் ரைட் 1876 இல் மில்டன் ரைட் என்ற ஆங்கிலேய-டச்சுக்காரருக்கும் சுசான் கேத்ரின் என்ற ஜெர்மன்-ஸ்விஸ் பெண்மணிக்கும் பிறந்தவர்கள் ஏழு பேர். அவர்களில் வில்பர் 1867 இண்டியா...

Y.V.RAO DIRECTOR / FATHER OF ACTRESS LAKSHMI DIED 1973 FEBRUARY 13

Image
Y.V.RAO DIRECTOR / FATHER OF ACTRESS LAKSHMI  DIED 1973 FEBRUARY 13 ஒய். வி. ராவ் எனப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ் (Yaragudipati Varada Rao, 30 மே 1903 – 13 பெப்ரவரி 1973),[1] என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், மேடை நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர், நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான, ராவ் ஊமைப்படங்களில் நடிப்பதற்காக கோலாப்பூர் மற்றும் மும்பை செல்லும் முன் ஒரு சில மேடை நாடகங்களில் நடித்தார்.[2] பம்பாயிலிருந்து மதாராசுக்குத் திரும்பிய. ராவ் அந்நாளின் மவுனப்பட இயக்குநர் ரகுபதி பிரகாஷ் என்பவரால் கதாநாயகனாக ராவை அறிமுகமானார். சிவகங்கை ஏ. நாராயணன் என்ற புகழ்பெற்ற தமிழ் மவுனப் பட முன்னோடி தயாரித்த அந்தப் படம் கருட கர்வ பங்கம் அதன்பிறகு கஜேந்திர மோட்சம், ரோஸ் ஆப் ராஜஸ்தான் போன்ற படங்களில் நடித்த ராவ், அதன் பிறகு மவுனப் படங்களை இயக்க ஆரம்பித்தார் பாண்டவ நிர்வணா (1930), பாண்டவ அஞ்ஞாதவாசா (1930), ஹரி மாயா (1932) போன்ற படங்களை இயக்கினார்...