Posts

Showing posts with the label nepoleon

NEPOLEON INVADED RUSSIA1812 - DEADLY SOLDIERS REMAINS BURIED AFTER 209 YEARS

Image
  NEPOLEON INVADED RUSSIA1812 - DEADLY SOLDIERS  REMAINS BURIED AFTER 209 YEARS நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம் 14 பிப்ரவரி 2021 நெப்போலியன் நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின் வயது இளைஞர்களும் அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின் எச்சங்களை, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அகழாய்வாளர்களை கொண்ட ஒரு குழுவினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தார்கள். 1812ஆம் ஆண்டு, நெப்போலியனின் படை, மாஸ்கோவிலிருந்து பெருத்த சேதத்துடன் பின்வாங்கியது, அவரது ரஷ்யப் படையெடுப்புக்கு ஒரு முடிவு கட்டியது.

NEPOLEON BONAPARTE , THE EMPEROR OF FRANCE BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5

Image
NEPOLEON BONAPARTE , THE EMPEROR OF FRANCE  BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5 . வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி.. எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது .நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை என்பதால் நம்பிக்கையோடு நின்றான் கொடும் யுத்தம் தொடங்கியது, இருபக்கமும் அணல் பறந்தது, திடீரென யுத்த வியூகத்தை மாற்றினான் வெலிங்டன் .நெப்போலியனின் தளபதிகள் முடக்கபட்டனர், முன்னேறிகொண்டிருந்த நெப்போலியனின் தளபதி மைக்கேல் நொய் என்பவனும் முடக்கபட்டான். எல்லா படைக்கும் பலவீனமான பக்கம் இருக்கும், அதை வெளிதெரியாமல் காத்துகொள்வது யுத்த தந்திரம், ஆனால் நெப்போலியன் படை பலவீனம் அவன் மனைவி வழியாக எதிரி கைகளுக்கு போயிருந்தது .அவசரத்தில் திரட்டிய படை என்பதால் அவனின் வீரர்களும் அவ்வளவு திறமையாக இல்லை...

NEPOLEON ,TAMIL ACTOR BORN 1963 DECEMBER 2

Image
NEPOLEON ,TAMIL ACTOR  BORN 1963 DECEMBER 2 Kumaresan Duraisamy (born 2 December 1963), better known by his stage name Napoleon, is a Tamil film actor, politician[1] and the founder and chairman of the Jeevan Technologies. He was the Minister of State for Social Justice and Empowerment in Indian Prime Minister Manmohan Singh's Cabinet. Earlier in life, he acted in nearly 100 movies in Tamil, Telugu and Malayalam language and Kannada films. Early life[edit source] Kumaresan Duraisamy, better known as Napoleon, was born on 2 December 1963—the fifth of six children. His family was occupied in agriculture. He graduated from St. Joseph's College, Trichy. His Father is Duraisamy Reddiar and Mother Saraswathi Ammal Career[edit source] Politics[edit source] After college, he moved to Trichy and became enthused by the ideologies of the Dravida Munnetra Kazhagam (DMK) party. He joined the party in which his uncle K. N. Nehru was already a member and at that time the Pu...