Posts

Showing posts with the label russia

NEPOLEON INVADED RUSSIA1812 - DEADLY SOLDIERS REMAINS BURIED AFTER 209 YEARS

Image
  NEPOLEON INVADED RUSSIA1812 - DEADLY SOLDIERS  REMAINS BURIED AFTER 209 YEARS நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம் 14 பிப்ரவரி 2021 நெப்போலியன் நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின் வயது இளைஞர்களும் அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின் எச்சங்களை, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அகழாய்வாளர்களை கொண்ட ஒரு குழுவினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தார்கள். 1812ஆம் ஆண்டு, நெப்போலியனின் படை, மாஸ்கோவிலிருந்து பெருத்த சேதத்துடன் பின்வாங்கியது, அவரது ரஷ்யப் படையெடுப்புக்கு ஒரு முடிவு கட்டியது.

RUSSIA AND REVOLUTION SET BACK THE ECONOMY

Image
RUSSIA AND REVOLUTION  SET BACK THE ECONOMY  Prince Dmitry Donskoy of Moscow and helped by the Russian Orthodox Church, the united army of Russian principalities inflicted a milestone defeat on the Mongol-Tatars in the Battle of Kulikovo in 1380. Moscow gradually absorbed the surrounding principalities, including formerly strong rivals such as Tver and Novgorod. Ivan III ("the Great") finally threw off the control of the Golden Horde and consolidated the whole of Central and Northern Rus' under Moscow's dominion. He was also the first to take the title "Grand Duke of all the Russias".[69] After the fall of Constantinople in 1453, Moscow claimed succession to the legacy of the Eastern Roman Empire .  Ivan III married Sophia Palaiologina, the niece of the last Byzantine emperor Constantine XI, and made the Byzantine double-headed eagle his own, and eventually Russia's, coat-of-arms.During his long reign , Ivan the Terrible nearly doubled ...

BESLAN SCHOOL MASSACRE SEPTEMBER 1,2004,IN RUSSIA

Image
BESLAN SCHOOL MASSACRE  SEPTEMBER 1,2004,IN RUSSIA பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் அல்லது பெஸ்லான் பாடசாலைப் பணயக்கைதிகள் பிரச்சினை (Beslan school hostage crisis, Beslan School massacre)[1] ரஷ்யாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசில் பெஸ்லான் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் செச்சினியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் 2004, செப்டம்பர் 1 ஆம் நாள் ஆரம்பித்தனர்.  777 பாடசாலைப் பிள்ளைகள், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 1,100 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மூன்று நாட்களின் பின்னர் ரஷ்யக் காவற்படையினர் பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை பீரங்கி வண்டிகள், வெப்ப அமுக்க ஏவுகணைகள், மற்றும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கினர்[2]. பல தொடர்க் குண்டுவெடிப்புகளினால் பாடசாலைக் கட்டிடம் அதிர்ந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆயுததாரிகளுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் சரமாரியான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றன. 186 பிள்ளைகள் உட்பட 334 பணயக் கைதிகள் இந்த முற்றுகையின் போது கொல்லப்பட்டனர்[3][4]. மேலும் நூற்றுக்கணக்கானோர் ...

PETER III OF RUSSIA BORN 1728 FEBRUARY 21- 1762 JULY 17

Image
PETER III OF RUSSIA  BORN  1728 FEBRUARY 21- 1762 JULY 17 உருசியாவின் மூன்றாம் பீட்டர் (21 பெப்ரவரி 1728 – 17 ஜூலை [யூ.நா. 6 ஜூலை] 1762) (உருசியம்: Пётр III Фëдорович, பியோத்தர் III ஃபியோதரவிச்) 1762 ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் உருசியாவின் பேரரசராக இருந்தார். இவர் உள முதிர்ச்சி இல்லாதவர் என்றும், அளவுக்கு அதிகமாக பிரசியாவை ஆதரித்தவர் என்றும், இதனால் மக்களால் விரும்பப்படாதவராக இருந்தார் என்றும் பெரும்பாலான வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இவரது மனைவி தலைமை ஏற்று நடத்திய சதியொன்றைத் தொடர்ந்து இவர் கொல்லப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மனைவி இரண்டாம் கத்தரீன் ஆட்சியைக் கைப்பற்றினார். இளமைக் காலமும் இயல்புகளும்[தொகு] பீட்டர் கீல் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார், ஓல்ச்ட்டீன்-கொட்டோர்ப்பின் டியூக் ஆன கார்ல் ஃபிரீட்ரிக். தாயார் உருசியாவின் முதலாம் பீட்டருக்கும், அவரது இரண்டாவது மனைவி முதலாம் கத்தரீனுக்கும் பிறந்த அன்னா பெட்ரோவ்னா என்பவராவார். இவர் பிறந்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இவரது தாயார் இறந்துவிட்டார். 1739 ஆம் ஆண்டில் இவரது தந்தையும் இறந்துவிட்டா...

KAMARAJ IN RUSSIA 1966 JULY 22

Image
KAMARAJ IN RUSSIA 1966 JULY 22 O  அமெரிக்காவின்  துணை ஜனாதிபதி  ஹ்யுபெர்ட் ஹம்ப்ரே, நேருவுக்கு இறுதி அஞ்சலி செய்ய  டெல்லி வந்தார் !  O  AICC தலைவரான காமராஜரை  சந்தித்து,  ஒரு மணி நேரம் அரசியல் பேசினார் ! அமெரிக்காவுக்கு வருமாறு  அமெரிக்க ஜனாதிபதி சார்பில்  அழைப்பு விடுத்தார் ! தலைவர் காமராஜ்  ''ஆகட்டும் பார்க்கலாம்...'' என்றார் ! O  ஆனால்,  அமெரிக்காவின்  அழைப்பை ஏற்காமல், ரஷ்யா, ஹங்கேரி, பல்கெரியா  உள்ளிட்ட சோஷலிச நாடுகள்  கொடுத்த அழைப்பை ஏற்று, 1966ல்  பயணமானார் !  O  சோவியத் நாட்டில் கிரெம்ளின் மாளிகையில்  தலைவர் காமராஜருக்கு,  சிவப்பு கம்பள வரவேற்பு,  மரபை மீறி கொடுக்கப்பட்டது !  O  உலக நாடுகளின்  ராஜதந்திரிகள்  அசந்துபோனார்கள் ! O  ஒரு நாட்டின்  தலைவருக்குத்தான்  இப்படியான கெளரவம் அளிப்பது மரபு ! அந்த மரபை மீறி,  புகழ்மிக்க  கிரெம்ளின் மாளிகையில், சோவியத் அரசு  ...