Posts

Showing posts with the label TRISHA

ACTRESS PHOTOGRAPHYS

Image
  ACTRESS PHOTOGRAPHYS புகைப்படக்கலை:  வெயிட்லாஸ் கீர்த்தி...  ஸ்பீடு சமந்தா...  ஸ்வீட் காஜல்! மா.பாண்டியராஜன் வாணி போஜன் வாணி போஜன் ஒரு போட்டோகிராபரின் டைரி பிரீமியம் ஸ்டோரி கிரண் சா கிரண் சா கிரண் சா... ஈவென்ட் போட்டோகிராபர். இப்போது தமிழ் சினிமாவின் பிஸி செலிபிரிட்டி போட்டோகிராபர். இவர் புகைப்படம் எடுக்காத நடிகைகளே இல்லை என்கிற அளவுக்கு லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. இவரது ஃபேவரிட் செலிபிரிட்டி புகைப்படங்கள், அந்தப் படங்களை எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம். விஜய் விஜய் விஜய் விஜய் சாரை `சர்கார்’ பட இசை வெளியீட்டு விழாவில் போட்டோ எடுத்தேன். விஜய் சாரோட நிறைய ஈவென்ட்ஸை எடுத்திருக்கேன். ஆனால், இந்த ஈவென்ட்டில் விஜய் சாரை மட்டும்தான் எடுக்கச் சொல்லியிருந்தாங்க. கிட்டத்தட்ட 5,000 போட்டோஸ் எடுத்திருப்பேன். அதுல இந்தப் போட்டோ செம ரீச். விஜய் சார் அவரோட ஃபேன்ஸைப் பார்த்துக் கைகாட்டின இந்தப் போட்டோவைப் பல பேனர்களில், ஆட்டோக்களில் பார்த்தேன். விஜய் சாரும், `இந்தப் போட்டோ சூப்பரா இருந்துச்சு’ன்னு சொன்னார். கிரண் செம ஹேப்பி! த்ரிஷா த்ரிஷா த்ரிஷா ஒருமுறை த்ரிஷா மேடத...

trisha with dolphine

Image
டால்பினுடன் த்ரிஷா...

TRISHA , INDIAN ACTRESS BORN 1983 MAY 4

Image
TRISHA , INDIAN ACTRESS BORN 1983 MAY 4 த்ரிஷா என்று பெயரிடப்பட்ட த்ரிஷா கிருஷ்ணன் (பிறப்பு 4 மே 1983), [7] ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். மிஸ் மெட்ராஸ் போட்டி (1999) போன்ற பல அழகுப் போட்டிகளில் வென்ற பிறகு அவர் கவனிக்கப்பட்டார், இது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது  1999 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான "ஜோடி" படத்தில் துணை வேடத்தில் தோன்றிய பின்னர், 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே  திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் சாமி (2003) மற்றும் கில்லி (2004) மற்றும் தெலுங்கு சினிமாவில் வர்ஷம் (2004), [8] போன்று வெற்றிகரமான படங்களில் நடித்து புகழ் பெற்றார்.தெலுங்கு சினிமாவில் வர்ஷம் (2004)அவர் தனது முதல் தென் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். நுவோஸ்தானந்தே நேனோடந்தனா (2005) மற்றும் ஆதாவரி மாதலகு அர்தலு வெருலே (2007) ஆகிய படங்களுக்கு   இரண்டு  விருதை வென்றார். 2010 ஆம் ஆண்டில், கட்டா மீத்தாவில்  பாலிவுட் த...

TOP STAR OF TAMIL CINEMA WHO ?.......WHO?

Image
TOP STAR OF TAMIL CINEMA  WHO ?.......WHO? தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் 30 ப்ளஸ் நாயகிகள்... யார், யார் எப்படி?! . தமிழ் சினிமா நடிகைகளின் வயதும் அவர்களின் திரை அனுபவமும்! சினிமாத்துறையில் மற்றவர்களை ஒப்பிடும்போது ஹீரோயின்களுக்கு லைம்லைட் காலம் குறைவு என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி பலர் சாதனை புரிந்துவருகின்றனர். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தன் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அதில் அசத்துகின்றனர். கோலிவுட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது ஆறேழு புதுமுக நடிகைகளாவது அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கும் போட்டியாக இருந்து என்றும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண காரியமல்ல. அப்படி கோலிவுட் நடிகைகளின் வயதும் அவர்களின் சினிமா அனுபவமும் பற்றி பார்க்கப் போகிறோம். `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! Also Read `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! ஜோதிகா:  . 1998-ல் 'டோலி சாஜாகே ரக்னா' என்ற இந்திப் படத்தில் அறிமுகமான ஜோதிகா, அதன்பின...