Posts

Showing posts with the label APRIL 6

FALL OF CONSTANTINOPLE AND CAPTURED BY OTTOMONS APRIL 6,1453 -MAY 29,1453

Image
FALL OF CONSTANTINOPLE AND CAPTURED  BY OTTOMONS APRIL 6,1453 -MAY 29,1453 கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி (Fall of Constantinople; துருக்கிய மொழி: İstanbul'un Fethi; கிரேக்கம் (மொழி): Άλωση της Κωνσταντινούπολης, Alōsē tēs Kōnstantinoupolēs) என்பது கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் ஒட்டோமான் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிகழ்வாகும். 21 வயது நிரம்பிய ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் இந்நகரை முற்றுகையிட்டு கைப்பற்ற ஆணையிட்டான். இந்நகரைக் கிழக்கு உரோமைப் பேரரசு என்றழைக்கப்பட்ட பைசாந்தியத்தின் அரசன் பதினொன்றாம் கான்சுடன்டைன் காத்து நின்றான். இம்முற்றுகை ஏப்பிரல் 6, 1453 முதல் மே 29, 1453 வரை நடந்தது. கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி 1500 ஆண்டுகள் நீடித்த உரோமைப் பேரரசுக்கு முடிவு கட்டியது .[26]. இந்நகர வீழ்ச்சி ஒட்டோமான் பேரரசு ஐரோப்பா நோக்கி முன்னேறுவதற்குக் குறுக்கே நின்ற சிறு தடையை நீக்கிவிட்டது. கான்சுடன்டினோப்பிளைக் கைப்பற்றியதும் ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் ஒட்டோமான் பேரரசின் தலைநகராக இருந்த ஏடிரியானோபிளை (Adrianople) கான்சுடன்டினோப்பிளுக்கு...

HISTORY OF BHARATHIYA JANATA PARTY FORMED 1980 APRIL 6

Image
HISTORY OF BHARATHIYA JANATA PARTY   FORMED 1980 APRIL 6 வாஜ்பாய் - அத்வானி முதல் மோடி - அமித் ஷா வரை... இது பி.ஜே.பி-யின் கதை! #BJPat40 நமது நிருபர் பி.ஜே.பி பி.ஜே.பி வாஜ்பாய் கண்ட கனவு, 40 ஆண்டுகளில் நனவாகியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது அவர் தோற்றுவித்த கட்சி. பி.ஜே.பி உருவாவதற்கும், இன்றுவரை அந்தக் கட்சி தனது நீண்ட கால செயல்திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கும் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. ஏப்ரல் 06, 1980. 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் இந்தியாவின் அரசியல் தலையெழுத்து மாற்றி எழுதப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி முதலானோர் தலைமையில் இந்நாளில் புதிதாகப் பிறந்தது பாரதிய ஜனதா கட்சி. டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கப்பட்ட பி.ஜே.பி என்ற புதிய கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வாஜ்பாய். சிறந்த பேச்சாளர் என்று வர்ணிக்கப்பட்ட வாஜ்பாய், தனது நீண்ட கால செயல்திட்டங்களுள் ஒன்றான தங்களுக்கென்ற கட்சி உருவானது குறித்து உணர்ச்சி ததும்ப தொண்டர்களிடம் பேசினார். “கடந்த காலங்களை மறந்து...

ACTOR JAI BORN 1985 APRIL 6

Image
ACTOR JAI BORN 1985 APRIL 6 .ஜெய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர். ஜெய் தன் 16-வது வயதில் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் நடித்தர். பின்பு சென்னை 28 என்ற முக்கிய கதாப்ப்த்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். இவர் நடித்த கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற திரைப்படங்கள் பாராட்டப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றுள்ளது. படப்பிடிப்புக்குத் தாமதமாகச் செல்கிறார் என்று சுற்றி வரும் செய்திக்கு 'கேப்மாரி' பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜெய் விளக்கமளித்தார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி, சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேப்மாரி'. க்ரீன் சிக்னல் தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் பதிலளித்தார். அப்போது 'கேப்மாரி...

SREENIVASAN ,MALAYALAM ACTOR. BORN 1956 APRIL 6

Image
SREENIVASAN ,MALAYALAM ACTOR. BORN 1956 APRIL 6 .Sreenivasan (born 6 April 1956) is an Indian film actor, screenwriter, director and producer who works predominantly in Malayalam films.[1] He has also appeared in a few Tamil films. Sreenivasan has starred in over 200 films. He is most popular for his comedy oriented performances. Sreenivasan wrote the screenplay for films such as Odaruthammava Aalariyam (1984), Sanmanassullavarkku Samadhanam (1986), Gandhinagar 2nd Street (1986), Nadodikkattu (1987), Pattanapravesham (1988), Varavelpu (1989), Thalayanamanthram (1990), Sandesam (1991), Mazhayethum Munpe (1995), Azhakiya Ravanan (1996), Oru Maravathoor Kanavu (1998), Udayananu Tharam (2005), Katha Parayumpol (2007), and Njan Prakashan (2018) among which the latter is one of the highest-grossing Malayalam film of all time. He has won two Kerala State Film Awards for Best Screenplay, for Sandesam and Mazhayethum Munpe. As a writer and actor he has frequently collaborate...