Posts

Showing posts with the label CELEBRATE

PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD ON ACCOUNT OF AADI 18

Image
PONAM FESTIVAL CELEBRATED IN HYDERABAD /SECUNDERABAD  ON ACCOUNT OF AADI 18 .‘போனம்’ என்னும் சொல், போஜனம் என்பதிலிருந்து தெலுங்குக்குச் சென்றதாகும். இது சாப்பாட்டைக் குறிக்கும். ‘பொனலு’ என்றும் ‘போனாலு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இத்திருவிழா சமீப காலமாகத்தான் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருவிழாவாகவே இது உள்ளது . கி.பி. 1813-ல் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் உள்ள மிலிட்டரி காலனியில் காலராவும், அம்மை நோயும் தோன்றி லட்சக்கணக்கில் மக்கள் மாண்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு படைப்பிரிவு, உஜ்ஜயினிக்குப் பாதுகாப்புக்காகச் சென்றது. அவர்கள் உஜ்ஜயினி மகாகாளியிடம், ‘எங்கள் மக்களை இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றினால் உனக்குக் கோயில் கட்டி வழிபடுகிறோம்’ என்று வேண்டினர் . மகாகாளியின் அருளால் நோய்கள் நீங்கி மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றி கூறும் வகையில் உஜ்ஜயினியிலிருந்து ஒர...

OUR LADY OF IMMACULATE CONCEPTION CELEBRATED DECEMBER 8

Image
OUR LADY OF IMMACULATE CONCEPTION  CELEBRATED DECEMBER 8 அமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception) என்பது இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புப் பெயரும், மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை (dogma) வெளிப்படுத்தும் போதனையும் ஆகும். இந்த மறையுண்மையைக் கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது.[1] பிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பழைய கத்தோலிக்க தமிழ் வழக்கில் "சென்மப் பாவம்" என்று அறியப்பட்டது மரியாவின் அமல உற்பவ விழா ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மறையுண்மை இயேசுவின் தாய் மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை கிறித்தவ நம்பிக்கையாகத் தொடக்ககாலத் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆயினும் அந்த மறையுண்மையை அனைத்துலகுக்கும் அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ஆவார். திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1854ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் இயேசுவின் அன்னையாகிய மரியா பற்றிக் கீழ்வரும் மறையுண்மையை வழுவாவரத்தோடு, அதிகாரப...

SANJAY DUTT, A NOTORIOUS ACTOR CELEBRATE PAKISTAN BORN 1959 JULY 29

Image
SANJAY DUTT, A NOTORIOUS ACTOR  CELEBRATE PAKISTAN BORN 1959 JULY 29 பாக்கிஸ்தான் சுதந்திர தினத்தை இந்தியாவில் கொண்டாடும் சஞ்சய் தத் பிறப்பு 29 ஜூலை 1959, இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். தத், பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் ஆகியோரின் மகனாவார். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவர் அறிமுகமானதில் இருந்து, தன்னை ஒரு முக்கிய நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். சஞ்சய், லாரன்ஸ் ஸ்கூல் சனவார் என்ற இந்தியாவின் முன்னணி போர்டிங் பள்ளியில் படித்தார். சொந்த வாழ்க்கை[தொகு] சஞ்சய், ரிச்சா ஷர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ம் ஆண்டு ஷர்மா புற்று நோயால் இறந்தார்.[3] அவர்களின் மகள் திரிஷ்லா அமெரிக்காவில் வாழ்கிறார்.[4] அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத் தற்போது மூன்றாவதாக தில்னவாஷ் ஷேக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்,[5] அவர் மான்யதா என்றும் அறியப்படுகின்றார். சட்டவிரோத ஆயுதக் கடத்தல்[தொகு] நீதிபதி கோப் கூற்றின் படி, தத் அவர்கள் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அன்சியா அவர்களால் ட...

ALL SOULS DAY - THE DAY OF DEAD CELEBRATED IN MEXICO IN GRAND MANNER NOVEMBER 2

Image
ALL SOULS DAY - THE DAY OF DEAD CELEBRATED IN MEXICO IN  GRAND MANNER NOVEMBER 2 Day of the Dead (Spanish: Día de Muertos) is a Mexican holiday celebrated throughout Mexico, in particular the Central and South regions, and by people of Mexican ancestry living in other places, especially the United States. It is acknowledged internationally in many other cultures. The multi-day holiday focuses on gatherings of family and friends to pray for and remember friends and family members who have died, and help support their spiritual journey. In 2008 the tradition was inscribed in the Representative List of the Intangible Cultural Heritage of Humanity by UNESCO.[1] Woman lighting  copal  incense at the cemetery during the "Alumbrada" vigil in  San Andrés Mixquic The holiday is sometimes called Día de los Muertos[2][3] in Anglophone countries, a back-translation of its original name, Día de Muertos. It is particularly celebrated in Mexico where the day is a...