Posts

Showing posts with the label BASIC

MAHABHARAT BASIC TRUTH

Image
  MAHABHARAT  BASIC TRUTH தெரிந்த பாரதம், பலரும் அறிந்திராத பாத்திரங்கள். ஹஸ்தினாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்ட குரு தேசத்தை ஆண்ட சந்திர குல அரசன் யயாதி..., நகுஷனின் மைந்தன். நகுஷன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோக இந்திர பதவி அடைந்தவன்..., இந்திர பதவி அடைந்ததால் ஆணவத்தின் உச்சியில் இந்திராணியை அடைய முயன்று அகத்தியரின் சாபத்திற்கு ஆளான கதை பிரிதொரு பதிவில் காண்போம்..., அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான்..., யயாதிக்கும், தேவயானிக்கும் யது, துர்வசு என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது..., யதுவின் வழி பிறந்தவர்கள் " யாதவர்கள் "..., துர்வசுவின் வழி தோன்றியவர்கள் " சேர, சோழ,பாண்டியர்கள் "..., அசுர மன்னன் விருஷபர்வன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியுமான சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்ள. சர்மிஷ்டைக்கு யயாதி மூலமாக துருயு, அனு மற்றும் புரு எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர்..., இந்த ரகசிய உறவைத் தெரிந்ததும் தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவுமான சு...