Posts

Showing posts with the label PRABUDEVA

READY TO MARRY AND DIVORSE PRABUDEVA -NIKISHA PATEL BORN 1982 JULY 20

Image
READY TO MARRY AND DIVORSE PRABUDEVA -NIKISHA PATEL BORN 1982 JULY 20 முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது தெலுங்கில் சுலபம்.. தமிழில் கஷ்டம்!- நிகிஷா படேல் நேர்காணல் பிரபுதேவாவை திருமணம் செயதுகொள்ள தயார்! செக்ஸி நடிகை நிகிஷா படேல்! பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பம் இருப்பதாக நடிகை நிகிஷா படேல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர், நடன இயக்குனராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் கொண்டிருந்த பிரபுதேவா, அவரது மனைவியிடமும் விவாகரத்து பெற்றார். இதையடுத்து நெருக்கமாக இருந்த பிரபுதேவா – நயன்தாரா காதலும் திடீரென்று முறிந்தது.  இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் செக்ஸி நடிகை நிகிஷா படேல், 45 வயதாகும் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ப...