Posts

Showing posts with the label sadako sasaki

sadako sasaki ,JAPANESE GIRL BORN JANUARY 7, 1943

Image
sadako sasaki ,JAPANESE GIRL BORN JANUARY 7, 1943 ஜனவரி 7: சடாகோ சசாகி பிறந்த தின சிறப்பு பகிர்வு ஜப்பான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது. அப்பொழுதே அது காட்டிய மின்னல் பாய்ச்சல் சொற்களில் அடங்காதது. ரஷ்யாவை கடலில் அமிழ்த்தி நிமிர்ந்து நின்றது அது. அமெரிக்காவும் அதுவும் அடிக்கடி முட்டிக்கொண்டார்கள். ஜப்பானியர்கள் தன்னுடைய நாட்டுக்குள் நுழைவதற்கு எக்கச்சக்க கட்டுப்பாடுகள் போட்டது அமெரிக்கா. கூடவே ஜப்பான் சீனாவை தாக்கிய பொழுதும் அமெரிக்கா அதற்கு குடைச்சல் கொடுத்தது. பொருளாதார ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்கு இடையேவும் முட்டிக்கொண்டு இருந்தது. உலகப்போரில் ஹிட்லர் ஒருபக்கம் பிரிட்டனுக்கு தண்ணி காட்டிக்கொண்டு இருந்தார். அமெரிக்கா போரில் ஈடுபடாமல் வெளியே இருந்தது. அதை காலி செய்துவிட்டால் போதுமென்று பியர்ல் ஹார்பரில் பாய்ந்து குதறியது ஜப்பான். அதற்கு பதிலடி உலகப்போரின் முடிவில் ஹிரோஷிமா, நாகாசாகியில் அணுகுண்டாக கிடைத்தது. அதில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெடித்த பொழுது சடாகோ என்கிற இரண்டு வயது குட்டிப்பெண்ணும் இருந்தாள். ஜன்னலைத்தாண்டி ...