Posts

Showing posts with the label MAHARANA

MAHARANA PRATHAPSINGH 1540 MAY 9 - 1597 JANUARY 19

Image
  MAHARANA PRATHAPSINGH  1540 MAY 9 - 1597 JANUARY 19 மகாராணா பிரதாப் (பிறப்பு:09.05.1540-பலிதானம்:19.01.1597) (படம்)       மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர்.இராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.      4 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு, மூத்தவராக, கும்பால்கர் என்ற இடத்தில் (தற்போது ராஜஸ்தானில் ராஜசமந்து மாவட்டம்|ராஜ்சமந்து மாவட்டத்தில் உள்ளது) பிரதாப் பிறந்தார், அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள்.        1568 ஆம் ஆண்டில், உதய்சிங்  அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர்  அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந...

MAHARANA PRATAP SINGH,GREAT WARRIOR AGAINST AKBAR 1540 MAY 9- 1597 JANUARY 29

Image
MAHARANA PRATAP SINGH,GREAT WARRIOR  AGAINST AKBAR 1540 MAY 9- 1597 JANUARY 29 மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap, மே 9, 1540 - ஜனவரி 29, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்ச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார். ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும் 4 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு, மூத்தவராக, கும்பால்கர் என்ற இடத்தில் (தற்போது ராஜஸ்தானில் ராஜசமந்து மாவட்டம்|ராஜ்சமந்து மாவட்டத்தில் உள்ளது) பிரதாப் பிறந்தார், அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் II மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள். வாரிசாக பதவியேற்றல் 1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் ,...