Posts

Showing posts with the label NOVEMBER 14.

K.S.GOPALA KRISHNAN , DIRECTOR EXPIRED 2015,NOVEMBER 14.

Image
K.S.GOPALA KRISHNAN ,  DIRECTOR   EXPIRED 2015,NOVEMBER 14. கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (K. S. Gopalakrishnan, 1929 - 14 நவம்பர் 2015),[1] 1950ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960ஆம் ஆண்டுகள் துவங்கி 1980ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மல்லியம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். 1938 ஆம் ஆண்டில் வெளிவந்த தேசமுன்னேற்றம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார்.[2] பின்னர் சக்ரதாரி (1948), பாரிஜாதம் (1950) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வெற்றிகரமாக இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் இந்தியில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்...