Posts

Showing posts with the label International

INTERNATIONAL MISSING CHILDREN`S DAY

Image
  INTERNATIONAL MISSING CHILDREN`S DAY சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள்  ( International Missing Children's Day ) எனும் இந்நாள், காணாமற்போன  குழந்தைகளுக்கான  சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும்  மே  25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு  அரசு  மற்றும்  குடும்பங்களின்  பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. [1] ஐக்கிய அமெரிக்காவில் [ தொகு ] சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் உருவாகக் காரணமாக இருந்த இட்டன் பாட்சின் (Etan Patz)  1978 -ல் பதிவு செய்யப்பட்ட  ஒளிப்படம் 1979 -ம் ஆண்டு மே 25-ம் நாள்  அமெரிக்காவின்   நியூயார்க் நகரத்தைச்  சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை  பள்ளிக்குச்  செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் கலைஞராக இருந்த அவனது தந்தை, தன்னுடைய குழந்தையின் (இட்டன் பாட்ஷ்)  ஒளிப்படத்தை  வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அ...

International Fire fighters` Day

Image
  International Fire fighters` Day ஆண்டுதோறும்   மே  4 ம்   தேதியன்று   அனைத்துலக   தீயணைக்கும்   படையினர்   நாள்   InternationalFirefighters` Day  (IFFD)  நினைவுகூரப்பட்டு   வருகிறது .  தீயணைக்கும்   படையினர்   எனும்போது   ஒரு   நாட்டில்   இவர்களின்   பணி   மிக   விசாலமானது ..  ஆனால் ,  இப்படையினரின்   தேவை   அடிக்கடி   அவசியப்படாமையினால்   இவர்களின்   முக்கியத்துவம்   பெரிதாக   உணரப்படுவதில்லை .  இயற்கை   அனர்த்தங்களினாலோ   அல்லது   விபத்துக்களினாலோ   அல்லது   கலவரங்களினாலோ   தீ   பற்றும்போது   அத்தீயினை   அணைப்பதற்காக   வேண்டி   இவர்களின்   சேவை   அளப்பரியது .  பிற   உயிரைக்   காப்பதற்கு   தனது   உயிரை   துச்சமாக   மதித்து   இவர்கள்   ஆற்றும்   பணி   தன்னலமானது .  குறிப்பாக   மூன்றாம்   உலக   ந...

INTERNATIONAL DAY OF RACIAL DISCRIMINATION MARCH 21 / சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள் MARCH 21

Image
  சர்வதேச இனப்பாகுபாடு  நிராகரிப்பு நாள் MARCH 21 சர்வதேச இனப்பாகுபாடு  நிராகரிப்பு நாள் MARCH 21 அனைத்து வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 1965 ஆம் ஆண்டு ஐ,நா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இது நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ 155 நாடுகள் இவ்வுடன் படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலவும் சாதீயப் பாகுபாட்டை இந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தவில்லை. எனவே இவ்வுடன்படிக்கையில் சாதியப் பாகுபாட்டையும் சேர்க்க வேண்டும் என்று பல நாடுகளும் குரல் எழுப்பி வந்தன. இந்நிலையில். 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த இன ஒழிப்புக்குழு கூட்டத்தில் அதன் 61-வது அமர்வில் சாதியை உள்ளடக்கி பிறப்பு பற்றிய கருத்து விவாதம் நடந்தது. தலித் உரிமைக்கான அகில இந்தியக்குழு மேற்படி கூட்ட அமர்விற்கு எழுத்துபூர்வமான கோரிக்கைகளைச் சமர்ப்பித்தது அதோடு தலித் சமூகத்தின் பிரதிநிதிகள் பலரது நேரடி வாக்குமூலங்களையும் மேற்படி குழு கேட்டறிந்தது. இதன் விளைவாக அக்குழு செய்த பலவேறு பொதுப் பரிந்துரைகளையும். இன ஒழிப்புக்குழு ஆரம்பத்...

பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD)

Image
  பன்னாட்டு வண்ண நாள்  (International Colour Day (ICD) பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD) எனும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கருத்து காட்சி, மக்கள் வாழ்வியல் கோட்பாடுகள், மற்றும் உண்மையியல் உணர்தல் போன்ற மிகவும் பெரியதாக உதவகூடியதாகவும், உலகம் சுற்றியுள்ள மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றன.. இந்நாளையொட்டி வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் நம் குழு உறுப்பினர்களுக்காக இதோ ! அதாவது தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. அதிலும் வண்ணங் களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் – perse / smalt அடர் மஞ்சள் – gamboge அயிரை/ அசரை – sandy colour அரத்த(ம்) (நிறம்) – heliotrope / haematic அருணம் –...