Posts

Showing posts with the label BORN 1955

SMITHA PATIL ,HINDI ACTRESS BORN 1955 OCTOBER 7 -1986 DECEMBER 13

Image
  SMITHA PATIL ,HINDI ACTRESS BORN  1955 OCTOBER 7 -1986 DECEMBER 13 சுமிதா பட்டீல்  (அக்டோபர் 7,1955 [1]  – டிசம்பர் 13,1986) என்பவர்  இந்திய   நடிகை  ஆவார். இவர் திரைப்படம் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது காலத்தில் இருந்த மேடை மற்றும் திரைப்பட நடிகைகள் மத்தியில் இவரது பங்கு மிகச்சிறப்பாக இருந்தது  [3]  இவர்  இந்தி  மற்றும்  மராத்திய மொழியில்  80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [4]  அவரது தொழில் வாழ்க்கையில்,  பிலிம்பேர் விருது [5]  மற்றும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். [6]  1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான  பத்மசிறீ  விருதினைப் பெற்றுள்ளார். சுமிதா படீல் புனே திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.  சியாம் பெனகல்  இயக்கத்தில்  சரந்தா சோர்  (1975) என்ற படத்தில் இவர் அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் பல்வேறு கதா பாத்திரங்களை ஏற்று நடித்தார். இவரது நடிப்பில்  மந்த்தன்  (1977), ...