Showing posts with label TALENTED. Show all posts
Showing posts with label TALENTED. Show all posts

Monday, 15 February 2021

P.S.SEETHA LAKSHMI ,TALENTED ACTRESS DIED 2019 FEBRUARY 28

 P.S.SEETHA LAKSHMI ,TALENTED ACTRESS  

DIED 2019 FEBRUARY 28



எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள்.
ரத்தக்கண்ணீர் நாடகம் முழுக்க முழுக்க பெண்கள் நடித்து மேடையேற்றப்பட்டிருக்கிறது.
ராதா நடித்த வேடத்தில் பி.எஸ் சீதாலட்சுமி நடித்திருந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்த ராதா பிரமித்துப்போய் சீதாலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார்
“ சீதா, என்னையே நான் இந்த நாடகத்தில் பார்த்தேன்.”
எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்தவர். சிவாஜி நாடகங்களிலும் நடித்தவர்.
வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சீதாலட்சுமி “வெள்ளையம்மா” ரோலில் நடித்தவர். படத்தில் பத்மினி வெள்ளையம்மாவாக நடித்தார்.
'வெள்ளையம்மா, வந்துதுடியம்மா ஒன் காளைக்கு ஆபத்து.'
உதயசூரியன் நாடகத்தில் மு.கருணாநிதியுடன் நடித்திருக்கிறார்.
அவர் பழம்பெரும் நடிகை பி.எஸ். சீதாலட்சுமியென்றாலும் 1960களில் தான் மிகவும் பிரபலம்.
தனுஷ் நடித்த ’சீடன்’ வரை நடித்திருக்கிறார்.

அப்போது சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி போன்றவர்கள் போல வில்லி நடிப்பில் தனித்துவம் காட்டியவர். அவருடைய நடிப்பு காரணமாக ‘சிடு மூஞ்சி சீதாலட்சுமி’ என்று இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கத்துவார்கள். வெடு, வெடு என்று வசனம் பேசுவார்.
பாசமலரில் பி.எஸ்.ஞானத்தை பார்த்தவுடன் பெண்கள் திட்டுவார்கள். அது போல பி.எஸ்.சீதாலட்சுமியும் சினிமா தியேட்டரில் படம் ஓடும்போது திட்டு வாங்குவார். சீதாலட்சுமி சாயல் எஸ்.என்.லட்சுமிக்கு சகோதரியா என்று பலரை குழம்ப வைத்திருக்கிறது.
நவராத்திரியில் சாவித்திரி சந்திக்கும் பல பாத்திரங்களில் சீதாலட்சுமியும் ஒருவர்.
எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாருக்கு அக்காவாக வருபவர் சீதாலட்சுமி தான். அதே வருடம் ’அன்புக்கரங்கள்’ படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக படு சீரியஸ் ரோல் செய்தார். “காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன். மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்… அம்மா நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.” – உருக்கமான பாடல் காட்சியில் சிவாஜி நெகிழ்த்துவார்.
பணம் படைத்தவன் படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு மனைவியாக, எம்.ஜி.ஆரின் அம்மாவாக சீதாலட்சுமி.
உயர்ந்த மனிதனில் சிவகுமாரிடம் சிடுமூஞ்சியை காட்டினாலும் அன்பை பாந்தமாக வெளிப்படுத்துவார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதை நடிப்பில் இயல்பாக காட்டியவர்.

இவருடைய கணவர் பிரபல எடிட்டர் கே.பெருமாள். இயக்குனர் ஏ.காசிலிங்கத்தை குருவாக சொல்வார்.
எம்.ஜி.ஆர் படங்களில் எடிட்டராக இருந்தவர் கே.பெருமாள். நாடோடி மன்னனுக்கே இவர் தான் எடிட்டர்.
சீதாலட்சுமியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஒரு ஆலமரம். டி.ஆர்.ராஜகுமாரி போல சொந்தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். தம்பி, தங்கை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்.
இவருடைய தங்கை மகள் டான்ஸ் மாஸ்டர் ராதிகா. இவர் மூத்த சகோதரர் டான்ஸர் கார்த்திக். சீதாலட்சுமியை அம்மாவாக பார்த்தவர்கள். ஹேர் டிரஸ்ஸர் புஷ்பா இவருடைய இன்னொரு தங்கை மகள்.
மிஸ்கினின் முகமூடியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். மரியான், 555, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட், தாரை தப்பட்டை, விஷாலின் கத்திச்சண்டை, விஜய் சேதுபதியின் தர்மதுரை, உதயநிதியின் கண்ணே கலைமானே போன்ற படங்களிலும் டான்ஸ் மாஸ்டர் ராதிகா தான். ராதிகாவின் கணவர் இளையராஜா இசைக்குழுவில் இருப்பவர். வயலினிஸ்ட் பழனியப்பன்.
இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் ஒரு கலைப்பரம்பரை இவரில் தொடர்கிறது.

எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர். இவரது சொந்த ஊர் இராமநாதபுரம். 1951-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிவாஜிகணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” மற்றும் “இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர்.
படப்பிடிப்பு நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர் ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.
கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார்.
நாடகமே உலகம், அன்னமிட்டக்கை, திருமலை தென்குமரி, உரிமைக்குரல், தங்கக்கோபுரம், நீதிபதி, திலகம், நான் யார் தெரியுமா, சத்திய சுந்தரம், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திரம்,வில்லி,நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர்.
பி.எஸ்.சீதாலக்ஷ்மி குறித்து http://nagoori.wordpress.com/ வலைத்தளத்தில் காணக்கிடைக்கப் பெற்ற செய்தி. நன்றி:- திரு.அப்துல் கையூம்.
எம்.ஜி.ஆர் நாடக மன்ற நாடகங்களில் நடித்த நடிகைளில் இன்னொரு பிரபலம் பி.எஸ்.சீதாலக்ஷ்மி. அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.. எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.
எம்.ஜி.ஆர். நாடக மன்றம் தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 1951-ஆம் ஆண்டு தன் பெற்றோருடன் ராமநாதபுரத்திலிருந்து வந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலிருந்தே முத்துச்சாமி நாடாரின் நாடகக்குழு போன்றவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருந்தது.
சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.
ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” மற்றும் “இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர். இவருடைய அலட்சியமான நடிப்பும், எடுப்பான குரலும் துடிப்பான பேச்சும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. லாயிட்ஸ் ரோட்டில்தான் பெரும்பான்மையான நாடக ஒத்திகைகள் நடைபெறும்.
சரியான நேரத்தில் ஒத்திகைக்கு வரவேண்டும். என்பதில் கண்டிப்பாக இருந்தார் எம்.ஜி.ஆர்.ஆர். யாராவது தாமதமாக வந்தால் பள்ளி வாத்தியார் போன்ற கண்டிப்புடன் கதவைச் சாத்தி விட்டு வெளியே கால்கடுக்க நிற்க வைத்து விடுவார். இதற்கு பயந்தே நாடகக் கலைஞர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். நேரம் தவறாமல் வருவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் சீதாலக்ஷ்மி.
தான் பேச வேண்டிய வசனத்தை முன்கூட்டியே ரவீந்தரிடம் “ஸ்கிரிப்ட்” கேட்டு வாங்கிக்கொண்டுச் சென்று அதற்கேற்றவாறு மனனம் செய்துக் கொண்டு வந்து பிழையின்றி அவர் ஒப்பிப்பார். வசனங்களை, உணர்ச்சிகளைக் கொட்டி ஏற்ற இறக்கத்துடன் எப்படி பேசவேண்டும் என்று பயிற்றுவிப்பதில் ரவீந்தருக்கு நிகர் அவரே. மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர் ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.
“அட்வகேட் அமரன்” நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் “ஜுகல் பந்தி” நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.
“எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள்” என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின் நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.
எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.
நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் “நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டபோது “எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன்” என்று பேட்டி கொடுத்தார்.
சீதாலக்ஷ்மி நாடகங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களே ஏற்று நடித்தார். நாடகத்தின் மூலம் அவருக்கு கிடைக்கின்ற வருமானம் மிகச் சொற்பமான தொகையாகவே இருந்தது. சிவாஜி நாடக மன்றம் நடத்திய “வேங்கையின் மைந்தன்”, “தேன்கூடு”, “நீதியின் நிழல்”, “களம் கண்ட கவிஞன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “ஜஹாங்கீர்” போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதி எழுதிய “உதயசூரியன்” நாடகத்தில் காவல்துறையினரை மையமாக வைத்துப் இவர் பாடும் தாலாட்டுப் பாடல் காட்சி பலமுறை தடை செய்யப்பட்டிருக்கிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.
எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் எத்தனையோ படங்களில் அம்மாவாக, சகோதரியாக, நாத்தனாராக, வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற அற்புதமான கலைஞர் இவர்.



SEETHALAKSHMI1 By S Subhakeerthana CHENNAI: Every person has a story to tell, and when it comes to the yesteryear actress P S Seethalakshmi, it’s one of poverty and hopelessness. The veteran actor who had starred as mother or grandmother in over 100 films during the 1960s and 1970s is scrambling to make ends meet. The ailing 86-year-old had shared screen space with legends like M G Ramachandran, Chief Minister J Jayalalithaa and Sivaji Ganesan.alls of her home in Saligramam are covered with black-and-white photographs from her old films. Medicines and syrup bottles lie on the table, and trash is scattered everywhere. “TV channels regularly telecast the movies I had been a part of. I can barely recollect things these days, but I remember a few of my dialogues. Please don’t think I watch serials; I hate watching them,” she laughs. “I looked fit and beautiful in Enga Veetu Pillai (1965), Aandavan Kattalai (1964), Anbu Karangal (1965), Petralthaan Pillaiya (1966) etc. But when I look at my reflection, I feel sorry for myself. It has been 7-8 years since I acted even in serials. I have blood pressure, high diabetes and can’t move on my own. I never thought that I’d become like this. It’s a curse to be busy once and now be home doing nothing,” she tears up.Recalling her association with Jayalalithaa, she tells us, “We have worked together. Those were golden days. Amma knows me pretty well and she has immense love towards me. That time, I was residing parallel to her house near Poes Garden. Many times, she has served me food. I used to visit her place often. She’s Dhairiyalakshmi and I still remember how she walks in a brisk way like an angel! I like the way she is. She would be unfazed and cope with any given situation. I think we should learn that from her. Somehow, we lost touch. And I think it’s my misfortune. Before I die, I need to see Amma. That’s my only wish!

Wednesday, 7 November 2018

KAMALHASAN ONE OF THE WORLD TALENTED INDIAN ACTOR BORN 1954 NOVEMBER 7




KAMALHASAN ONE OF THE WORLD TALENTED INDIAN ACTOR BORN 1954 NOVEMBER 7





பார்த்தசாரதி சீனிவாசன் (பிறப்பு: நவம்பர் 7, 1954)[1][2] என்ற இயற்பெயரைக் கொண்ட கமல்ஹாசன் ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.[3][4][5] கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.[6] நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.[7] இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[8] அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.[9] 2009 இல் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.[10]


இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்ப்டத்தில் நடித்தற்காக ஜனாதிபதிவிருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். 1975 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் தான் முதன் முதாலாக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதில் தன்னை விட வயது அதிகமான ஒரு பெண்ணைக் காதல் செய்யும் ஒரு இளைஞனாக நடித்திருப்பார். 1983 ஆம் ஆண்டில்

இயக்குநர் (திரைப்படம்) பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இதில் மறதிநோய் வேடத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது. 1987 இல் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும், 1996 இல் ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) இயக்கத்தில் இந்தியன் 1996 திரைப்படத்திலும் நடித்தார். இந்தத் திரைப்ப்டத்தில் தந்தை, மகன் ஆகிய இரு வேடங்களில் நடித்தார். இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இதன்பின்பு வெளியான ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் (2013 திரைப்படம்) தசாவதாரம் (2008 திரைப்படம்) ஆகிய திரைப்படங்களை இவரே தயாரித்து நடித்தார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார்.


1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது. 2016 இல் செவாலியே விருது பெற்றார். [11]

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

கமல்காசன் இராமநாதபுரம், பரமக்குடியில் சிறீவைணவ ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.[12] தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி.[13] கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன் (பி: 1930), சந்திரஹாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர்.[13] கமல்காசன் சென்னை சாந்தோமில் கல்வி கற்றார்.[13] தந்தையின் விருப்பப்படி, கமல்காசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார்.[13] தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார்.[14] ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபார்சில் எவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.[13]

அரசியல் பிரவேசம்

கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிமைவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும். [15]

திரைப்படக் குறிப்பு
இவர் 2015 ஆம் ஆண்டுவரை 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்
விஸ்வரூபம் - 2
சபாஷ் நாயுடு







நடித்த திரைப்படங்கள்[தொகு]

Key
Films that have not yet been releasedஇன்னும் வெளியாகாத திரைப்படங்கள்
திரைப்படம்ஆண்டுஏற்ற வேடம்மொழிஇயக்குநர்குறிப்புகள்சான்று
களத்தூர் கண்ணம்மா1960செல்வம்தமிழ்ஏ. பீம்சிங்குழந்தை நட்சத்திரம்[16]
பார்த்தால் பசி தீரும்1962பாபு, குமார்தமிழ்ஏ. பீம்சிங்குழந்தை நட்சத்திரம்[17]
பாத காணிக்கை1962தமிழ்கே. சங்கர்குழந்தை நட்சத்திரம்[18]
கண்ணும் கரளும்1962மலையாளம்கே. எஸ். சேதுமாதவன்குழந்தை நட்சத்திரம்[19]
வானம்பாடி1963தமிழ்ஜி. ஆர். நாதன்குழந்தை நட்சத்திரம்[20]
ஆனந்த ஜோதி1963தமிழ்வி. என். ரெட்டிகுழந்தை நட்சத்திரம்[21]
மாணவன்1970தமிழ்எம். ஏ. திருமுகம்குறிப்பிடப்படாத வேடம்[22]
அன்னை வேளாங்கண்ணி1971இயேசுதமிழ்தங்கப்பன்குறிப்பிடப்படாத வேடம்[23]
குறத்தி மகன்1972தமிழ்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[24]
அரங்கேற்றம்1973தியாகுதமிழ்கே. பாலச்சந்தர்[25]
சொல்லத்தான் நினைக்கிறேன்1973கமல்தமிழ்கே. பாலச்சந்தர்[26]
பருவ காலம்1974சந்திரன்தமிழ்ஜாஸ். ஏ. என். பெர்னான்டோ[27]
குமாஸ்தாவின் மகள்1974மணிதமிழ்ஏ. பி. நாகராசன்[28]
[29]
நான் அவனில்லை1974தமிழ்கே. பாலச்சந்தர்[26]
கன்னியாகுமரி1974சங்கரன்மலையாளம்கே. எசு. சேதுமாதவன்[30]
அன்புத்தங்கை1974தமிழ்எசு. பி. முத்துராமன்சிறப்புத் தோற்றம்[31]
[32]
விசுணு விசயம்1974மலையாளம்என். சங்கரன் ஐயர்[33]
அவள் ஒரு தொடர்கதை1974பிரசாத்தமிழ்கே. பாலச்சந்தர்

கமல்ஹாசன் நடித்துள்ள படங்கள்[தொகு]

இரண்டாயிரத்திபத்து[தொகு]
((லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (LAIFFA) திரையிடப்பட்டது. ஐந்து விருதுகளையும் வாங்கியுள்ளது. சிறந்த நடிகர் - கமல்ஹாசன், சிறந்த படம் - உத்தமவில்லன், சிறந்த இசை - ஜிப்ரான், சிறந்த பாடல் - ஜிப்ரான், சிறந்த ஒலி வடிவமைப்பு - குனல் ராஜன். ரஷ்யன் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதினையும் பெற்றுள்ளது. உத்தமவில்லன்))


இரண்டாயிரம்[தொகு]
தொண்ணூறுகள்[தொகு]
  • 1998 – காதலா காதலா
  • 1998 – சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
  • 1996 – அவ்வை சண்முகி
  • 1996 – பாமனெ (தெலுங்கு)
  • 1996 – இந்தியன்(இரட்டை வேடம்)
  • 1996 – இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
  • 1996 – பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
  • 1995 – குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
  • 1995 – த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
  • 1995 – சுப சங்கல்பம் (தெலுங்கு)
  • 1995 – சதி லீலாவதி (த)
  • 1994 – நம்மவர்
  • 1994 – மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
  • 1994 – ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
  • 1994 – மகாநதி (b)
  • 1993 – கலைஞன்
  • 1993 – மகராசன் (த)
  • 1992 – தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
  • 1992 – ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
  • 1992 – சிங்கார வேலன்
  • 1991 – குணா
  • 1990 – மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
  • 1990 – மைக்கேல் மதன காமராஜன் (நான்கு வேடம்) (த)
  • 1990 – மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
  • 1990 – இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)


எண்பதுகள்[தொகு]
  • 1989 – இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
  • 1989 – வெற்றி விழா
  • 1989 – சாணக்யன் (மலையாளம்)
  • 1989 – அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) (கமல்ஹாசன் நடித்த 150வது திரைப்படம் இதுவே ஆகும்.)
ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
  • 1989 – அப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
  • 1989 – அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
  • 1988 – உன்னால் முடியும் தம்பி
  • 1988 – சூர சம்ஹாரம்
  • 1988 – டெய்சி (மலையாளம்)
  • 1988 – சத்யா (த)
  • 1988 – பேசும் படம்
  • 1987 – புஷ்பக் (ஹிந்தி)
  • 1987 – புஷ்பக விமானம் (தெலுங்கு)
  • 1987 – புஷ்பக விமானா (கன்னடம்)
  • 1987 – கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
  • 1987 – நாயக்குடு (தெலுங்கு)
  • 1987 – வேலு நாயக்கன் (ஹிந்தி)
  • 1987 – நாயகன்
  • 1987 – பேர் சொல்லும் பிள்ளை
  • 1987 – அந்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
  • 1987 – விரதம் (மலையாளம்)
  • 1987 – காதல் பரிசு
  • 1986 – டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
  • 1986 – டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
  • 1986 – புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
  • 1986 – ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
  • 1986 – விக்ரம் (த)
  • 1986 – நானும் ஒரு தொழிலாளி
  • 1986 – சிப்பிக்குள் முத்து
  • 1986 – ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்
  • 1986 – மனக்கணக்கு (நட்புக்காக)
  • 1985 – தேகா பியார் துமாரா (இந்தி)
  • 1985 – ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
  • 1985 – மங்கம்மா சபதம்
  • 1985 – ஜிராப்டார் (இந்தி)
  • 1985 – சாகர் (இந்தி)
  • 1985 – உயர்ந்த உள்ளம்
  • 1985 – அந்த ஒரு நிமிடம்
  • 1985 – காக்கிச் சட்டை
  • 1985 – ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக வாட்ஸ் அப்பில் புது அறிமுகம்., நீங்கள் டைப் செய்யும் இடத்தில் @ என அழுத்தினால் குழுவில் உள்ள அனைவரின் பெயரும் வரும். குரூப்பில் மட்டுமே. மறு தயாரிப்பு.


  • 1984 – கரிஷ்மா (இந்தி)
  • 1984 – எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
  • 1984 – ராஜ் திலக் (இந்தி)
  • 1984 – யாட்கார் (இந்தி)
  • 1984 – ஏக் நை பகெலி (இந்தி)
  • 1984 – ஜே தேஷ் (இந்தி)
  • 1983 – தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
  • 1983 – வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
  • 1983 – பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
  • 1983 – சத்மா (இந்தி)
  • 1983 – சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
  • 1983 – சாகரா சங்கமம் (தெலுங்கு)
  • 1983 – சினேக பந்தம் (மலையாளம்)
  • 1983 – சட்டம்
  • 1983 – உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
  • 1983 – சாரா ஸீ சிந்தகி (இந்தி)
  • 1983 – வசந்த கோகிலா (தெலுங்கு)
  • 1982 – பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
  • 1982 – அக்னி சாட்சி (நட்புக்காக)
  • 1982 – பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)




  • 1982 – பகடை பன்னிரெண்டு
  • 1982 – ஜே தோ கமல் ஹொகயா (இந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் இந்தித் தயாரிப்பு.
  • 1982 – ராணித் தேனி (நட்புக்காக)
  • 1982 – எழம் ராத்திரி (மலையாளம்)
  • 1982 – சகலகலா வல்லவன்
  • 1982 – சனம் தேரி கசம் (இந்தி)
  • 1982 – ஷிம்லா ஸ்பெஷல்
  • 1982 – மூன்றாம் பிறை - சாத்மாவாக இந்தியில் மறுதயாரிப்பு.
  • 1982 – அந்தி வெயிலிலே (மலையாளம்)
  • 1982 – அந்தகடு (தெலுங்கு)
  • 1982 – வாழ்வே மாயம் (மலையாளம்)
  • 1982 – வாழ்வே மாயம்
  • 1981 – தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
  • 1981 – எல்லாம் இன்பமயம்
  • 1981 – டிக்! டிக்! டிக்!
  • 1981 – அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
  • 1981 – சங்கர்லால்
  • 1981 – சவால்
  • 1981 – கடல் மீன்கள்
  • 1981 – ஏக் தூஜே கே லியே (ஹிந்தி)
  • 1981 – ராஜ பார்வை (த) (கமல்ஹாசன் நடித்த 100வது திரைப்படம் இதுவே ஆகும்.)
  • 1981 – ராம் லக்சுமன்
  • 1981 – பிரேம பிச்சிi (தெலுங்கு)
  • 1981 – மீண்டும் கோகிலா
  • 1981 – ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
  • 1981 – தில்லு முல்லு (நட்புக்காக)
  • 1980 – நட்சத்திரம் (நட்புக்காக)
  • 1980 – மரியா மை டார்லிங் (தமிழ்)
  • 1980 – மரியா மை டார்லிங் (கன்னடம்)
  • 1980 – வறுமையின் நிறம் சிகப்பு
  • 1980 – குரு
  • 1980 – உல்லாசப் பறவைகள்


எழுபதுகள்[தொகு]
  • 1979 – அழியாத கோலங்கள் (நட்புக்காக)
  • 1979 – நீல மலர்கள் (நட்புக்காக)
  • 1979 – மங்கள வாத்தியம்
  • 1979 – கல்யாணராமன் (தமிழ்)
  • 1979 – இடிகாதா காது (தெலுங்கு)
  • 1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
  • 1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும்
  • 1979 – அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
  • 1979 – நினைத்தாலே இனிக்கும்
  • 1979 – தாயில்லாமல் நான் இல்லை
  • 1979 – அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
  • 1979 – நீயா!
  • 1979 – சிகப்புக்கல் மூக்குத்தி
  • 1979 – சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
  • 1978 – தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
  • 1978 – தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
  • 1978 – மதனோல்சவம் (மலையாளம்)
  • 1978 – யீட்ட (மலையாளம்)
  • 1978 – அவள் அப்படித்தான்
  • 1978 – மனிதரில் இத்தனை நிறங்களா!
  • 1978 – சிகப்பு ரோஜாக்கள்
  • 1978 – வயனாதன் தம்பன் (மலையாளம்)
  • 1978 – வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
  • 1978 – சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
  • 1978 – இளமை ஊஞ்சலாடுகிறது
  • 1978 – மரோ சரித்திரா (தெலுங்கு)
  • 1978 – நிழல் நிஜமாகிறது
  • 1977 – ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 – சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
  • 1977 – கோகிலா கன்னடத்தில் முதல் படம்
  • 1977 – நாம் பிறந்த மண்
  • 1977 – ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 – ஆடு புலி ஆட்டம்
  • 1977 – 16 வயதினிலே
  • 1977 – ஒர்மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 – நிறைகுடம் (மலயாளம்)
  • 1977 – ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
  • 1977 – கபிதா (வங்காளம்)
  • 1977 – உன்னை சுற்றும் உலகம்
  • 1977 – சிறீதேவி (மலையாளம்)
  • 1977 – மதுர சொப்னம் (மலையாளம்)
  • 1977 – அவர்கள் (கமல்ஹாசன் நடித்த 50 திரைப்படம் இதுவே ஆகும்.)
  • 1977 – ஆசீர்வாதம் (மலையாளம்)
  • 1977 – சிவதாண்டவம் (மலையாளம்)
  • 1977 – உயர்ந்தவர்கள்l
  • 1976 – லலிதா (நட்புக்காக)
  • 1976 – மோகம் முப்பது வருஷம்
  • 1976 – மூன்று முடிச்சு
  • 1976 – னீ எந்தே லகாரி (மலையாளம்)
  • 1976 – பொன்னி (மலையாளம்)
  • 1976 – இதய மலர்
  • 1976 – குமார விஜயம்
  • 1976 – குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
  • 1976 – உணர்ச்சிகள் (மலையாளம்)
  • 1976 – ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
  • 1976 – சத்தியம்
  • 1976 – அருது (மலயாளம்) (நட்புக்காக)
  • 1976 – ஸ்விமிங் பூல் (மலையாளம்)
  • 1976 – மன்மத லீலை


  • 1976 – சமசியா (மலையாளம்)
  • 1976 – அப்பூப்பான் (மலையாளம்)
  • 1976 – அக்னி புஷ்பம் (மலையாளம்)
  • 1975 – அந்தரங்கம்
  • 1975 – ராசலீலா (மலையாளம்)
  • 1975 – மற்றொரு சீதா (மலையாளம்)
  • 1975 – திருவோணம் (மலையாளம்)
  • 1975 – அபூர்வ ராகங்கள்
  • 1975 – மாலை சூட வா
  • 1975 – ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
  • 1975 – பட்டிக்காட்டு ராஜா
  • 1975 – தங்கத்திலே வைரம்
  • 1975 – மேல்நாட்டு மருமகள் (வாணி கணபதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
  • 1975 – தேன் சிந்துதே வானம்
  • 1975 – ஆயிரத்தில் ஒருத்தி
  • 1975 – பட்டாம்பூச்சி
  • 1975 – சினிமா பைத்தியம்
  • 1974 – பணத்துக்காக
  • 1974 – ஆய்னா (ஹிந்தி)
  • 1974 – அந்துலேனி காதா (தெலுங்கு)
  • 1974 – அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
  • 1974 – அவள் ஒரு தொடர்கதை
  • 1974 – விஷ்னு விஜயம் (மலையாளம்)
  • 1974 – அன்புத் தங்கை
  • 1974 – கன்யாகுமாரி (மலையாளம்)
  • 1974 – நான் அவனில்லை
  • 1974 – குமாஸ்தாவின் மகள்
  • 1974 – பருவ காலம்
  • 1973 – சொல்லத்தான் நினைக்கிறேன்
  • 1973 – அரங்கேற்றம்
  • 1972 – குறத்தி மகன்
  • 1970 – மாணவன்


தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

எழுதிய திரைக்கதைகள்[தொகு]

  • 1999 – விவி நெ.1 (இந்தி)
  • 1997 – விராசாத் (இந்தி)

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்[தொகு]

( பாடலாசிரியர்)

இந்தித் திரைப்படங்கள்[தொகு]

1980[தொகு]

1980 இல் கமல் வறுமையின் நிறம் சிவப்பு எனும் திரைப்படத்தில் நடித்தார்.மேலும் ரசினிகாந்த் நடித்த தில்லு முல்லு திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். இவரின் முதல் இந்தித் திரைப்படம் ஏக் தூஜே கே லியே ஆகும். இது தெலுங்கில் வெளிவந்த மரோ சரித்ரா எனும் படத்தின் மொழிமாற்றம் ஆகும். இந்தி மொழியில் இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[36] இயக்குநர் (திரைப்படம்) பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இதில் மறதிநோய் வேடத்தில் ஸ்ரீதேவிநடித்திருப்பார். இது இந்தியில் சத்மா எனும் பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதுகிடைத்தது.[37]

இதர பங்களிப்புகள்[தொகு]

ஆண்டுதிரைப்படம்மொழிபங்காற்றியது
1971சவாலே சமாளிதமிழ்துணை நடன இயக்குநர்
1971சிறீமந்துடுதெலுங்குதுணை நடன இயக்குநர்
1971அன்னை வேளாங்கண்ணிதமிழ்துணை நடன இயக்குநர்
உதவி இயக்குநர்
1972நிருதசாலா  மலையாளம்துணை நடன இயக்குநர்
1977அவர்கள்தமிழ்நடன ஆசிரியர்
1977அய்னா  இந்திஉதவி இயக்குநர்
நடன ஆசிரியர்
2000ஹேராம்தமிழ்நடன ஆசிரியர்
2013விஸ்வரூபம்தமிழ்நடன ஆசிரியர்
2015உத்தம வில்லன்தமிழ்நடன ஆசிரியர்
2015தூங்காவனம்தமிழ்ஒப்பனை

வெளியாகாத திரைப்படங்கள்[தொகு]

ஆண்டுதிரைப்படம்மொழிஇயக்குநர்சான்றுகள்
1986கபார்தர்இந்திடி. ராமராவ்[38]
1996கண்டேன் சீதையைதமிழ்பாலச்சந்திர மேனன்[39]
1997லேடிசு ஒன்லிஇந்திதினேஷ் சைலேந்திரா[38]
1997மருதநாயகம்தமிழ்கமல்ஹாசன்[40]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

நிகழ்ச்சிஆண்டுதயாரிப்புகுறிப்புகள்சான்று
பிக் பாஸ் தமிழ்2017விஜய் தொலைக்காட்சிபிக் பாஸ் தமிழ் 1 [41]

விருதுகள்[தொகு]

  • மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)
  • 18 பிலிம்பேர் விருதுகள்.
  • பத்மசிறீ விருது (1990)
  • சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)
  • பத்ம பூசன் விருது (2014)[42]
  • தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார். [43]

மேற்கோள்கள்