Posts

Showing posts with the label indian

MADHURIMA BANNERJEE ALIAS Nyra Banerjee, is an Indian actress BORN 1990,MAY 14

Image
MADHURIMA BANNERJEE ALIAS Nyra Banerjee, is an Indian actress  BORN 1990,MAY 14 and an assistant director. Following appearances in various television serials, she made her feature film debut in director Priyadarshan's comedy film Kamaal Dhamaal Malamaal which was a moderate success, and then went on to act in several successful Telugu films. In 2016, she changed her name to Nyra Banerjee and was credited with that name in the film One Night Stand.[1] She also assisted director Tony D'Souza for his film Azhar.[2] Currently, she is playing Divya in Divya Drishti. Early life Banerjee was born and brought up in Mumbai, Maharashtra. Her father is a mechanical engineer who served in the Indian Navy, before he began working as the general manager of the largest private shipyard of India.[3] Her mother had been working as researcher in the field of virology and as a content writer for multinational companies and later became a novelist.[3] Madhurima has one brother...

ALLADI KRISHNASWAMY IYER, INDIAN CONSTITUTION MEMBER BORN 1883 MAY 14 -1953 OCTOBER 3

Image
ALLADI KRISHNASWAMY IYER, INDIAN CONSTITUTION MEMBER  BORN 1883 MAY 14 -1953 OCTOBER 3 ..அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (Alladi Krishnaswamy Iyer; 14 மே 1883 – 3 அக்டோபர் 1953), வழக்கறிஞரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இளமை வாழ்க்கை சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார். 1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர்.[1] பின்னர் வெங்கலட்சுமியை மணந்தார். 1929 முதல் 1944 முடிய சென்னை மாகாண அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2][3][4] அல்லாடி நினைவு அறக்கட்டளை அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவ...

INDIAN SEPOY REBELLION 1857 BEGINS MAY 10

Image
INDIAN SEPOY REBELLION  1857 BEGINS MAY 10 இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் விரிவாக்கம் இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொ...