Posts

Showing posts with the label NOVEMBER 23

SURATHA ,LYRICS BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19

Image
  SURATHA ,LYRICS BORN  1921 NOVEMBER 23 - 2006 JUNE 19 சுரதா  ( Suratha ; 23 நவம்பர் 1921 – 19சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர்  பாரதிதாசனிடம்  கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை  சுப்புரத்னதாசன்  என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக  சுரதா  என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை  உவமைக் கவிஞர்  என்று சிறப்பித்துக் கூறுவர் வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.  தஞ்சை மாவட்டம்  பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார். பாரதிதாசனுடன் தொடர்பு [ தொகு ] 1941   சனவரி 14  இல் பாவேந்தர்  பாரதிதாசனை  முதன்முதல் கண்டு பழகிய சுரத...

MARCIA HENDERSON ,AMERICAN ACTRESS BORN 1929 JULY 22 - 1987 NOVEMBER 23

Image
  MARCIA HENDERSON ,AMERICAN ACTRESS  BORN 1929 JULY 22 - 1987 NOVEMBER 23 Marcia Anne Prestlien  (née  Henderson ; July 22, 1929 – November 23, 1987) was an  American  actress. She made her  Broadway  debut as  Wendy  in the musical  Peter Pan  (1950), for which she won a  Theatre World Award . Henderson also appeared in films such as  All I Desire  (1953),  The Glass Web  (1953),  Canyon River  (1956), and  The Wayward Girl  (1957). Early years [ edit ] Born in  Andover, Massachusetts , [1]  and raised in  Williamstown, Massachusetts , [2]  Henderson was the daughter of Mr. and Mrs. John D. Henderson. She graduated from Williamstown High School in 1947 [3]  and from the  American Academy of Dramatic Arts  in 1949. [2]  Her high school activities included cheerleading and playing basketball and soccer. She also was editor of the school's newsp...

ARIYALUR TRAIN ACCIDENT 1956 ,NOVEMBER 23, CASUALITIES 342 DIED 110 WOUNDED

Image
ARIYALUR TRAIN ACCIDENT 1956 ,NOVEMBER 23,  CASUALITIES 342 DIED 110 WOUNDED அரியலூர் இரயில் விபத்து என்பது மொத்த இந்திய நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு புகைவண்டி விபத்தாகும். .காலம் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையிலிருந்து 13 பெட்டிகளுடன் தூத்துக்குடி ரயில் அதன் பயணத்தைத் துவக்கியது. விருத்தாச்சலம் சந்திப்பில், சேலம் செல்லும் பெட்டி ஒன்றைத் தவிர்த்து 12 பெட்டிகளுடன் பயணத்தை தொடங்கியது.[1] அப்போது கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அரியலூர் - கல்லகம் இரயில் நிலையங்களுக்கிடையே நடந்த விபத்து ஆகும்.[2] விபத்து அரியலூர் அருகில் உள்ள மருதையாற்றில் மழை வெள்ளம் காரணமாக இரு கரைகளும் தெரியாதபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5.30 மணி என்பதால் தண்ணீரின் அளவுபற்றி நீராவி எஞ்சின் ஓட்டுநருக்கு அறிவிப்பு இல்லை. ஆகையால் இந்த விபத்து நடந்தது. உயிரிழப்பு இந்த விபத்தின் காரணமாக இரயில் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருந்த பல பெட்டிகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் 142 பயணிகள் மரணமடைந்தனர். 110 பயணிகள் காயமடைந்தனர் மற்றும் 200 பயணிகள் வெள...

PUTTABARTHI ,SRI SATYA SAIBABA BORN 1926 NOVEMBER 23-2011 APRIL 24

Image
PUTTABARTHI ,SRI SATYA SAIBABA  BORN 1926 NOVEMBER 23-2011 APRIL 24 சிறீ சத்ய சாயி பாபா (Sathya Sai Baba, தெலுங்கு: సత్య సాయిబాబా,: நவம்பர் 23, 1926- ஏப்ரல் 24, 2011[1]) தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் இவர் "இறை அவதாரம்" எனப் போற்றப்படுகிறார்[2]. இவர் ஒரு சித்தரும் ஆவார்[3][4][5]. விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல் போன்ற இவரது செய்கைகளினால் இவர் மீது உலக நாடுகளில் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவை எளிய வித்தைகளே என பகுத்தறிவாளர்கள் நிரூபித்து உள்ளார்கள்.[6] ஆனாலும் இவற்றை இவரது பக்தர்கள் இறைவனின் அற்புதம் என கருதுகின்றனர்[7]. சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்[8]. சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 135...