Posts

Showing posts with the label = SAROJADEVI

COMBINATION OF VYJEYANTHIMALA +PADMINI = SAROJADEVI

Image
COMBINATION OF VYJEYANTHIMALA +PADMINI = SAROJADEVI ஒருபுறம் பார்த்தா, வைஜயந்தி மாலா போன்றும், இன்னொருபுறம் பத்மினி மாதிரியான முகச் சாயல் பெயர், சரோஜாதேவி; @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ என் அம்மாவின் ஆசைக்காக சொந்த வீடு வாங்கினோம். தாயின் ஆசை நிறைவேற காரணமாயிருந்த இந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்... பட வாய்ப்பு கிடைக்காதா...' என்று, ஏங்கி தவித்ததும், நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், நேரம் போதவில்லையே என்று கவலைப்பட்டதும் இவ்வீட்டில் தான். நண்பரிடம் கடன் வாங்கி, காலம் கழித்ததும், என்னை வைத்து படமெடுத்த பட முதலாளிக்கே, கடன் கொடுத்ததும் உண்டு. படத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்ததாளில் எப்படிப்பட்ட ஷரத்துக்களை குறிப்பிட்டிருந்தாலும், மறுப்பு கூறாமல் கையெழுத்திட்டதும், அதேபோன்று, என் இஷ்டத்துக்கு, 'ஷரத்து'க்கள் எழுதப்பட்டு, பட முதலாளிகள், என்னோடு ஒப்பந்தம் செய்து கொண்டதும் உண்டு. திரைப்பட கம்பெனி ஒன்றில், நானும் ஒரு பங்குதாரராக ஆனதும், படம் வெளியிடப்பட்டதும், அதிலிருந்து வெளியேறி, சொந்தமாக ஒரு திரைப்பட நிறுவனத்தை துவங்கி, படம...