Posts

Showing posts with the label 1805

HORATIO NELSON ,BRITISH ADMIRAL BORN SEPTEMBER 29,1758- OCTOBER 21,1805

Image
HORATIO NELSON , BRITISH ADMIRAL BORN  SEPTEMBER 29,1758- OCTOBER 21,1805 ஓரேசியோ நெல்சன் (Horatio Nelson, செப்டம்பர் 29, 1758 -அக்டோபர் 21, 1805) ஐக்கிய இராச்சிய கடற்படையின் புகழ்பெற்ற தளபதி (அட்மிரல்)களில் ஒருவராவார். பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் பொனபார்ட் இங்கிலாந்து மீது தொடுத்த போர்களில் பிரெஞ்சுக் கடற்படையை தோற்கடித்தவர். மிகவும் வீரமிக்க போர்வீரராகவும் போர் தந்திரங்களில் வல்லவராகவும் அறியப்படுகிறார். சண்டைகளின்போது நெல்சன் ஒரு கண்ணையும் கையையும் இழந்தவர்.[1] நெல்சன் நோர்போக்கில் உள்ள பர்னம் தோர்ப்பு என்றவிடத்தில் பிறந்தார். பிரெஞ்சு மற்றும் இசுப்பானியா|இசுப்பானியக் கடற்படைகளை தோற்கடித்தவர். டிரபால்கர் சண்டையில் எதிரிகளைத் தோற்கடித்தபோதும் ஒரு பிரெஞ்சு வீரரின் துப்பாக்கிக்கு இரையானார். இவரது நினைவைப் போற்றும் வண்ணம் இலண்டனின் மையப்பகுதியான டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு நினைவுத்தூண், நெல்சன் தூண் எழுப்பப்பட்டுள்ளது பிறப்பும் ,வளர்ப்பும் ஹொரஷிய நெல்சன் 29 செப்டம்பர் 1758 அன்று நோர்போக், பர்ன்ஹாம் தோர்பில்ஒரு குமாஸ்தாவின் 11 பிள்ளைகளில் ஆறாவதுவராக பிறந்தார் 12...

PAZHASSI RAJA , FOUGHT AGAINST BRITISH AT LAST COMMITTED SUICIDE ON 1805,NOVEMBER 30

Image
PAZHASSI RAJA , FOUGHT AGAINST BRITISH  AT LAST  COMMITTED SUICIDE ON 1805,NOVEMBER 30 வீர கேரள வர்மா பழசி இராசா (Pazhassi Raja, அல்லது கேரளச் சிங்கம், சனவரி 3, 1753 – நவம்பர் 30, 1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது. பழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலை போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793–1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.[1] வ ரலாற்று பின்னணி[மூலத்தைத் தொகு] பழசி குடீரம்-வயநாட்டில் மானந்தவாடியில் பழசிராசா இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள ...