FIRST FREEDOM FIGHTER FOUGHT AGAINST LABOUR EXPLOITATION V.SUBBAIAH BORN 1911 FEBRUARY 7 - 1993 OCTOBER 12
FIRST FREEDOM FIGHTER FOUGHT AGAINST LABOUR EXPLOITATION V.SUBBAIAH BORN 1911 FEBRUARY 7 - 1993 OCTOBER 12 இந்தியாவில் தொழிற்சாலையில் 8 மணி நேர வேலை அமுல் படுத்திய முதல் தேச பக்தர் வ .சுப்பையா வ .சுப்பையா பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார் .இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர்.ஆரம்பகால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார் .இவர் "சுதந்திரம்" என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன் னோடி ஆவர் . இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். [1] அரசியல் பணி[மூலத்தைத் தொகு] 1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும்...