Showing posts with label ARTS. Show all posts
Showing posts with label ARTS. Show all posts

Tuesday, 1 September 2020

64 ARTS




64 ARTS


.ஆய கலைகள் அறுபத்து நான்கு .


1. பாடற் கலை ( வாய்ப்பாட் டு பாடுதல் )
1. இசைக்கலை ( இசைக் கருவிகள் மீட்டுதல் )
2. நடனக் கலை ( ஆடற்கலையில ் தேர்ச்சி பெற்று நடனமாடுதல் )
3. ஒவியக்கலை ( தூரிகையால் வண்ணங்களைப ் பயன்படுத்த ிச் சித்திரங்க ள் வரைதல் )
4.அலங்காரக் கலை ( நெற்றியில் அழகழகான திலகங்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுதல் )
5.தரை அலங்காரக் கலை ( நானாவித் கோலப் பொடிகளாலும ் மலர்களாலும ் தரையை அலங்காரம் செய்தல் )
6.அறைகளை அலங்கரிக்க ும் கலை ( வண்ணங்கள், பூக்களால் அறைகளையும் சுவர்களையு ம் அலங்காரம் செய்தல் )
7.ஒப்பனைக் கலை ( உடல், உதடுகள், பற்கள், நகங்கள், உடைகள் போன்றவற்றை அழகு மிகச் செய்தல் )
8.வண்ணக் கற்கள் கலை ( வண்ணக் கற்கள், நவரத்தினங் கள் போன்றவற்றh�� �் தரையை அலங்காரம் செய்தல் )
9.படுக்கை அலங்காரம் கலை ( அவசியம், காலம், காரணத்திற் கேற்ற வகையில் படுக்கைகளை அலங்காரம் செய்தல் )
10.ஜலதரங்கக் கலை ( சிறு சிறு கிண்ணங்களி ல் நீர் நிரப்பி, குச்சிகளால ் அவற்றைத் தட்டி இசை எழுப்புதல் )
11.நீச்சற் கலை ( நீரில் மீன்போல் நீந்துவதுட ன் மற்ற நீர் விளையாட்டு களளையும் அறிந்து கொள்ளுதல் )
12.மந்திர, தந்திரக் கலை ( மந்திர, தந்திரங்கள ை ஒரளவு கற்றுத் தேவைப்படும ் போது அவற்றைப் பயன்படுத்த ுதல் )
13.மலர்க் கலை ( பலவகையான மலர்களைக் கொண்டு மலர் ஆரங்களைத் தயாரித்தல் )
14.மலர் அலங்காரக் கலை ( பல வகையான மலர்களால் மலர்க்கிரீ டம், மலர்ச்செண் டு போன்றவற்தை தயாரித்தல் )
15.உடை அலங்காரக் கலை ( உடை அலங்காரத்த ை அறிந்து தேவைப்படும ் வகையில் நேர்த்தியா க உடைகளை அணிந்து கொள்ளுதல் )

16.செவி அலங்காரக் கலை ( செவிகளை அலங்காரம் செய்யும் ஆபரணங்களை உருவாக்குவ தை அறிந்து வைத்திருத் தல் )
17.வாசனாதி திரவியக் கலை ( வாசனைப் பொருள்களை, வாசனாதி திரவியங்கள ைத் தயாரிக்கக் கற்றிருத்த ல் )
18.ஆபரண அலங்காரக் கலை ( நகைகள், நவரத்தினங் கள், அலங்காரப் பொருள்களை அழகாக அணிந்து கொள்ளுதல் )
19.மாயாஜhலக் கலை ( சில மாயாஜhல வித்தைகளை கற்று வைத்திருத் தல் )
20.உணர்ச்சி தூண்டல் கலை ( உடலுறவிற்க ான உணர்வைத் தூண்டக்கூட ிய வழிகளைக் கற்றிருத்த ல் )
21.கரக் கலை ( கைகள், கைவிரல்களா ல் பலவித நௌpவு சுழிவுகளைச ் செய்து உணர்வைத் தூண்டுதல் )
22.சமையற் கலை ( சமையற்கலைய ில் நல்ல தேர்ச்சி பெற்று விளங்குதல் )
23.பானத் தயாரிப்புக ் கலை ( பல வகையான பானங்கள், சோம பானம் போன்றவற்றை த் தயாரிக்கக் கற்றிருத்த ல் )
24.தையற்கலை ( தையற்கலை, ஆடை பின்னுதல் போன்றவற்றி ல் தேர்ச்சி பெற்றிருத் தல் )
25.பூத் தையற்கலை ( நு}ல் இழைகளால் ஒலிகளை வாயினால் எழுப்பக் கற்றிருத்த ல் )
26.பாவனைக் கலை ( இசைக் கருவிகளின் ஒலிகளை வாயினால் எழுப்பக் கற்றிருத்த ல் )
27.புதிர்க் கலை ( புதிர்களை, வேடிக்கை கணக்குகள், வினோதப் பேச்சுகளை அறிந்து வைத்திருத் தல் )
28.கவிதைப் போட்டிக் கலை ( கவிதை மூலமாகப் கேட்கப்படு ம் கேள்விகளுக ்குக் கவிதை மூலமாகப் பதில் சொல்லும் திறன் )
29.சொற் கலை ( பல்வேறு பொருள்களைக ் கொண்ட கொற்களை அறிந்து வைத்திருத் தல் )
30.வாசிப்புக ் கலை ( இலக்கியம், இதிகாசம், பு[ராணங்களை இசை, பாவங்களுடன ் படிக்கக் கற்றிருத்த ல் )
31.வரலாற்றுப ் பயிற்சிக் கலை ( சரித்திர, புராண, வரலாற்று நிகழ்ச்சிக ளை அறிந்து வைத்திருத் தல் )
32.கவிதை படைக்கம் கலை ( இடையில் விடுபட்ட சொற்களை இணைத்துக் கவிதையை முழுமையாக் கத் தெரிந்து வைத்திருத் தல் )
33.பிரம்புக் கலை ( பிரம்பு, சட்டம், மரம் போன்றவற்றh�� �் பொருள்களைத ் தயாரிக்கக் கற்று வைத்திருத் தல் )
34.பாத்திர அலங்காரக் கலை ( தங்கம், வெள்ளிப் பாத்திரங்க ளில் உருவங்கள், மலர்க்களை வரையக் கற்றிருத்த ல் )
35.தச்சுக் கலை (மரத்தினால�� � சாமன்களைத் தயாரிக்கக் கற்று வைத்திருத் தல் )
36.களிமண் கலை ( களிமண், பஞ்சு போன்றவற்றh�� �் உருவங்களை உருவாக்கக் கற்றிருத்த ல் )
37.போர்ப் பயிற்சிக் கலை ( ஆயுதங்களை பற்றியும் போர்த்திறன ைப் பற்றி தெரிந்து வைத்துகொள் ளுதல் )
38.புகழ்ச்சி க் கலை ( மற்றவர்களி ன் திறனுக்கேற ்ப அவர்களைப் புகழ்வதற்க ுத் தெரிந்து வைத்திருத் தல் )
39.குழந்தை விளையாட்டு க் கலை ( குழந்தைகளை மகிழ்விக்க ும் விளையாட்டு களைப் பற்றி அறிந்து வைத்திருத் தல்; )
40.சதுரங்க விளையாடு க் கலை ( சதுரங்கம், தாயக்கட்டம ் போன்றவற்றை விளையாடுவத ற்கு தெரிந்து வைத்துகொள் ளுதல் )
41.உடற்பயிற் சி கலை ( பல வகையான உடற்பயிற்ச ி செய்வதற்கு கற்று வைத்திருத் தல் )
2. 42.சூதாட்டக் கலை ( பல வகையான Nதாட்ங்களை விளையாட கற்றுவைத்த ிருத்தல் )
43.தோற்ற மாற்றம் கலை ( மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில், உருவத்தை மாற்றி அமைத்துகொள ்ளும் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
44.வீடு கட்டும் கலை ( சிறிய வீடுகள், பெரிய வீடுகள் போன்றவற்றை க் கட்டும் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
45.நாணயப் பரிசோதனைக் கலை ( தங்கம், வெள்ளி நாணயங்களைய ும், நவரத்தின ஆபரணங்களைய ும் பரிசோதித்த ுப் பார்த்து அவற்றின் தரத்தை மதிப்பிடும ் முறை அறிந்திருத ்தல் )
46.இரசாயணக் கலை ( இரசாயணப் பொருள் மற்றும் உலோகப் பொருள் தெரிந்து வைத்திருத் தல் )
47.பளிங்குக் கலை ( பளிங்கு போன்றவற்றh�� �் பொருள்களை உருவாக்கும ் முறைகளைக் கற்று வைத்திருத் தல் )
48.தோட்டக் கலை ( தோட்டத்தில ் பல வகையான் செடி, கொடிகளை வளர்க்கக் கற்றிருத்த ல் )
49.பிராணிச் சண்டைக் கலை ( ஆடு, சேவல் போன்றவற்றை ச் சண்டையிடப் பயிற்சி கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத் தல,; )
50.பறவைப் பயிற்சிக் கலை ( கிளிகள், மைனாக்களுக ்குப் பேசக் கற்றுக் கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
51.உடற் புத்துணர்வ ுக் கலை ( உடலைத் தேய்த்து அமுக்கி, பிடித்துப் புத்துணர்ச ்சி ஏற்படுத்தக ் கற்று வைத்திருத் தல் )
52.மொழி பெயர்ப்புக ் கலை ( வேற்று மொழிகளில் எழுதப்பட்ட ிருப்பவற்ற ை மொழி பெயர்க்க அறிந்து வைத்திருத் தல் )
53.குறியீட்ட ுக் மொழிக் கலை ( குறிப்பேடு களிலுள்ள குறியீடுகள ுக்கு அர்த்தம் சொல்லத் தெரிந்து வைத்திருத் தல் )
54.புதுத்தோற ்றம் ஏற்படுத்து ம் கலை ( பருத்தித் துணியைப் பட்டு போல் தோற்றமளிக் கும் வகையிலும், தரம் குறைந்த பொருள்களை உயர்ரகப் பொருள்கள் போல் தோற்றமளிக் கும் வகையிலும் மாற்றுவதற் கு அறிந்து வைத்திருத் தல் )
55.குணாதிசயங ்களை அறியும் கலை ( ஒருவரின் தோற்றத்தைக ் கொண்டு அவருடைய குணாதிசயங் களை அறியத் தெரிந்து வைத்திருத் தல் )
56.அகராதிக் கலை ( அகராதிகளைப ் பற்றித் தெரிந்து வைத்திருத் தால் )
57.பிற மொழிக் கவிதைப் பயிற்சிக் கலை ( பிற மொழிகளிலும ் கவிதை புனைய அறிந்து வைத்திருத் தல் )
58.மனப்பாடக் கலை ( கவிதைப், பாடல்கள், இதிகாசப் பாடல்கள், கிராமியப் பாடல்கள் போன்றவற்றி ன் முதல் அடியைக் கேட்டதுமே அப்பாடல் முழுவதையும ் ஒப்புவிக்க ும் திறனைப் பெற்றிருத் தல் )
59.நினைவாற்ற ல் பயிற்சிக் கலை ( நினைவாற்றல ை அதிகப்படுத ்திக் கொள்ளும் முறை )
60.உபகரணத் தயாரிப்புக ் கலை ( இயந்திரங்க ள், ஆயுதங்கள் போன்றவற்றை இயக்கக் கூடிய உபகரண்களைத ் தயாரிக்கும ் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
61.சகுனக் கலை ( வெளியே புறப்படும் போது தெரியும் சகுனங்களைப ் பற்றியும், பழக்க வழக்கங்கள் , சடங்குகள் போன்றவற்றை ப் பற்றியும் அறிந்து வைத்திருத் தல் )
62.மலர் வண்டிக்கலை ( மலர்களாலேய ே சக்கர வண்டிகள், இரதங்கள் போன்றவற்றை அழகாகத் தயாரிக்கும ் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
64.வேற்று மொழிக் கலை ( பல நாட்டு மொழிகளையும ் பழக்க வழக்கங்களை யும் தெரிந்து வைத்திருத் தல் )
Image may contain: 1 person, closeup

Sunday, 29 July 2018

KARUMUTHU THIAGARAJAN , FATHER OF ARTS,FREEDOM FIGHTER BORN 1893 JUNE 16 - 1974 JULY 29







KARUMUTHU THIAGARAJAN ,
FATHER OF ARTS,FREEDOM FIGHTER
BORN 1893 JUNE 16 - 1974 JULY 29





இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்திய கருமுத்து தியாகராஜன் செட்டியார், (சூன் 16, 1893 - சூலை 29, 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர்

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார்.

தமிழ் ஆர்வம்[தொகு]

இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். இந்து நாளிதழ் உரிமையாளர்கள் மதுரைப் பதிப்பு வெளியிட விரும்பி அதனோடு ,அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இந்தியைத் தேசிய மொழியாக ஏற்பாடமாக இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்த கொள்கைகளை எதிர்த்தவர்களுள் இவரும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக இளம் வயது முதல் தாம் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொண்டார். சோமசுந்தர பாரதியாரும், பெரியார் ஈ.வெ.ராவும் இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இவர் இலங்கை கொழும்பு மாநகரிலிருந்து வந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியப் பிரிவில் இளமையில் பணிபுரிந்து வந்திருந்த போதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசியும் எழுதி வந்தார்.

இராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி,ப‌ண்டித‌ ம‌ணி,பேராசிரிய‌ர் இர‌த்தின‌ச‌பாப‌தி போன்ற‌ ப‌ல‌ருடைய‌ நூல் நிலைய‌ங‌க‌ளை விலைக்கு வாஙகிக் கொண்டார். ஏராள‌மான‌ புல‌வ‌ர்க‌ளுட‌ன் நெருஙகிய‌ தொட‌ர்பு கொண்டு அவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருந்தார். அவ‌ர்க‌ளில் சிற்கைலாச‌ம்பிள்ளை, ப‌ண்டித‌ம‌ணி, நாவ‌ல‌ர் சோம‌சுந்த‌ர‌ பார‌தியார், வ‌ர‌த‌ந‌ஞ்ச‌ய‌ பிள்ளை, முனைவ‌ர் இல‌க்குவ‌னார், திருவாசக‌ம‌ணி பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம், க‌விய‌ர‌ச‌ர் க‌ம்ப‌ரை ஆத‌ரித்த‌ ச‌டைய‌ப்ப‌வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ டி.ஏ.வி.நாத‌ன், ஒள‌வை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம், ம‌.பொ.சி., அற‌நெறிய‌ண்ண‌ல் கி.ப‌ழ‌நிய‌ப்ப‌னார் ஆகியோர் குறிப்பிடத்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

நாட்டுப்பற்று[தொகு]

1917ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்து தொழிலாளர் தலைவராகவும், சில முறை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் இருநதார். நூற்பாலை தொடங்கிய போது ஆந்திரகேசரி டி.பிர‌காச‌ம் போன்ற‌ தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள் மீனாட்சி ஆலையின் ஆர‌ம்ப‌ கால‌ இய‌க்குன‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது அப்போது தியாகராசச் செட்டியார் வாழ்ந்த மேலமாசி வீதி வீட்டில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார்.[சான்று தேவை] அப்போது காந்தியடிகள் விரிவான உடைகளையும் தலைப்பாகையையும் சட்டையையும் கைவிட்டு ஆடைகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்தார்.தமிழ்நாடு நாடு அரசு கதர்க்கடை ஒன்றினை இப்பொழுது அவ்வீட்டில் நடத்தி வருகின்றது.அதன் மாடியில் பொதுமக்கள் காண ஒரு மகாத்மா காந்திஜி சிலையினை நிறுவி புகைப்படக் கண்காட்சியையும் நடத்தி வருகின்ரது.அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அரசாங்க அதிகாரிகள் அங்கு வருகின்றனர். 23.7.2008 தினமலர் மதுரை மலரில் புகைபடத்டுடன் செய்தி வெளியாகியுள்ளது. 28.7.2008 தியாகராசர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பாலாஜி அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்.20.7.1976 இல்லஸ்ட்ரடெட் வீக்லி இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

பிற ஆர்வங்கள்[தொகு]
இசையில் அவ‌ர் ஆர்வ‌ம் காட்டி வ‌ந்தார்.
ஓவிய‌த்திலும் அவ‌ருக்கு ஈடுபாடு இருந்த‌து.
குதிரை ச‌வாரியில் அவ‌ர் விருப்ப‌ம் காட்டினார்.
எப்பொதும் தூய‌ வெள்ளை உடை உடுத்தி வ‌ந்தார்.
கட்டிடக்கலையிலும் அவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. சென்னை, கோடைக்கானல், குற்றாலம், மதுரை, ஆ.தெக்கூர் போன்ற ஊரில் அவர் கட்டியுள்ள கட்டிடங்கள் சிறப்பு மிக்கவை.
சமயப்பற்று[தொகு]
கலைத்தந்தை சைவசமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டிருந்தார்.தம் மக்களுக்கு நாயன்மார்கள் பெயர்களை இட்டார். நாள்தோறும் திருவாசகத்தை ஓதி வந்தார். நகரக்கோயில் பிரிவுகளுள் கலைத்தந்தை மாத்தூர் கோயிலைச் சேர்ந்தவர். அக்கோயில் திருப்பணி 1972 ல் மிகவும் சிறப்பாக நிறைவேறக் காரணமாக இருந்தார். வள்ளலாருடைய கொள்கை களிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது.

புலால் மறுத்தல், அவருடைய தலையாய பண்பாக இருந்தது. தியாகராசர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் புலால் உணவு வேண்டிக் கிளர்ச்சி செய்தனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் சென்னையில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆதரவாக இருந்தனர். சமணர்கள் நடத்தும் கல்லூரிகளில் உங்களால் உயிரின இயல் போன்ற‌ பாடத்தைச் சொல்லிக்கொடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியுமா? என்று தியாகராசச்செ ட்டியார் கேட்டதும் அதிகாரிகள் வாயடைத்துப் போயினர்.[சான்று தேவை] சைவ உணவின் பெருமையைப் பரப்ப நடைபெறும் மாநாடுகளில் ஆண்டுதோறும் இவர் கலந்து கொண்டார்.

தொழில்[தொகு]
இவருடைய குடும்பம் இலங்கையில் துணி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவருடைய அண்ணன் அருணாசலம் செட்டியார் துணியின் தரம் அறிவதில் ஆற்றல் பெற்றிருந்தார். இவருடைய மற்றொரு அண்ணன் இராமநாதன் செட்டியார் மான்செஸ்டர் ஆலைகளின் நடைமுறையை பற்றித் தெரிந்து கொள்வதற்காக 1907ல் இங்கிலாந்துக்குச் சென்றார். நகரத்தாருள் மேலைநாடுகளுக்கு முதலில் சென்றவர் அவரே ஆவார்.[சான்று தேவை]

இந்தப் பரம்பரையில் வந்த தியாகராசச் செட்டியார் நூல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளுள் ஒருவரானார். குணாதிசயங்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார். ஆதாரம்: மதராஸ் மாகாணகவர்னர் பெண்ட்லாண்ட் பிரபுவிற்கு 1916ல் கருமுத்து தியாகராசர் எழுதிய கடிதம் இன்றும் சென்னை எழும்பூர் ஆவணக்காப்ப கத்தில் பேணப்பட்டு வருகின்றது.

நகரத்தார் சமூகத்தில் திருமணம் நடந்தால் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் பழக்கம் கருமுத்து தியாகராசர் குடும்பம் செல்வாக்கு பெறுவதற்கு முன்பு இருக்கவில்லை என்று ஆலை அரசர் கருமுத்து தியாகராசர் நூலில் திருமதி இராதா தியாகராசன் அவர்கள் கூறுகின்றார்கள்.

வானதி பதிப்பகம் வெளியீடு.7.3.1994ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டார்கள். தனது துணவியாரை தமிழில் அரிச்சுவடியில் ஆரம்பித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதச்செய்து சொற்பொழிவாற்றச் செய்து ஒரு கணவர் தனது மனைவியை அழகப்ப பல்கலைக்கழகத்துணைவேந்தர் ஆக்கி மகிழ்ந்த துணைவர். இறக்கின்ற தருவாயில் தமிழ்ப்புலவர்களை நெஞ்சில் நிறுத்தி விண்ணகம் சென்றவர்.கருமுத்து தியாகராசர் தமிழ்க்கொடி ஏற்றியவர்