Tuesday 1 September 2020

64 ARTS




64 ARTS


.ஆய கலைகள் அறுபத்து நான்கு .


1. பாடற் கலை ( வாய்ப்பாட் டு பாடுதல் )
1. இசைக்கலை ( இசைக் கருவிகள் மீட்டுதல் )
2. நடனக் கலை ( ஆடற்கலையில ் தேர்ச்சி பெற்று நடனமாடுதல் )
3. ஒவியக்கலை ( தூரிகையால் வண்ணங்களைப ் பயன்படுத்த ிச் சித்திரங்க ள் வரைதல் )
4.அலங்காரக் கலை ( நெற்றியில் அழகழகான திலகங்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுதல் )
5.தரை அலங்காரக் கலை ( நானாவித் கோலப் பொடிகளாலும ் மலர்களாலும ் தரையை அலங்காரம் செய்தல் )
6.அறைகளை அலங்கரிக்க ும் கலை ( வண்ணங்கள், பூக்களால் அறைகளையும் சுவர்களையு ம் அலங்காரம் செய்தல் )
7.ஒப்பனைக் கலை ( உடல், உதடுகள், பற்கள், நகங்கள், உடைகள் போன்றவற்றை அழகு மிகச் செய்தல் )
8.வண்ணக் கற்கள் கலை ( வண்ணக் கற்கள், நவரத்தினங் கள் போன்றவற்றh�� �் தரையை அலங்காரம் செய்தல் )
9.படுக்கை அலங்காரம் கலை ( அவசியம், காலம், காரணத்திற் கேற்ற வகையில் படுக்கைகளை அலங்காரம் செய்தல் )
10.ஜலதரங்கக் கலை ( சிறு சிறு கிண்ணங்களி ல் நீர் நிரப்பி, குச்சிகளால ் அவற்றைத் தட்டி இசை எழுப்புதல் )
11.நீச்சற் கலை ( நீரில் மீன்போல் நீந்துவதுட ன் மற்ற நீர் விளையாட்டு களளையும் அறிந்து கொள்ளுதல் )
12.மந்திர, தந்திரக் கலை ( மந்திர, தந்திரங்கள ை ஒரளவு கற்றுத் தேவைப்படும ் போது அவற்றைப் பயன்படுத்த ுதல் )
13.மலர்க் கலை ( பலவகையான மலர்களைக் கொண்டு மலர் ஆரங்களைத் தயாரித்தல் )
14.மலர் அலங்காரக் கலை ( பல வகையான மலர்களால் மலர்க்கிரீ டம், மலர்ச்செண் டு போன்றவற்தை தயாரித்தல் )
15.உடை அலங்காரக் கலை ( உடை அலங்காரத்த ை அறிந்து தேவைப்படும ் வகையில் நேர்த்தியா க உடைகளை அணிந்து கொள்ளுதல் )

16.செவி அலங்காரக் கலை ( செவிகளை அலங்காரம் செய்யும் ஆபரணங்களை உருவாக்குவ தை அறிந்து வைத்திருத் தல் )
17.வாசனாதி திரவியக் கலை ( வாசனைப் பொருள்களை, வாசனாதி திரவியங்கள ைத் தயாரிக்கக் கற்றிருத்த ல் )
18.ஆபரண அலங்காரக் கலை ( நகைகள், நவரத்தினங் கள், அலங்காரப் பொருள்களை அழகாக அணிந்து கொள்ளுதல் )
19.மாயாஜhலக் கலை ( சில மாயாஜhல வித்தைகளை கற்று வைத்திருத் தல் )
20.உணர்ச்சி தூண்டல் கலை ( உடலுறவிற்க ான உணர்வைத் தூண்டக்கூட ிய வழிகளைக் கற்றிருத்த ல் )
21.கரக் கலை ( கைகள், கைவிரல்களா ல் பலவித நௌpவு சுழிவுகளைச ் செய்து உணர்வைத் தூண்டுதல் )
22.சமையற் கலை ( சமையற்கலைய ில் நல்ல தேர்ச்சி பெற்று விளங்குதல் )
23.பானத் தயாரிப்புக ் கலை ( பல வகையான பானங்கள், சோம பானம் போன்றவற்றை த் தயாரிக்கக் கற்றிருத்த ல் )
24.தையற்கலை ( தையற்கலை, ஆடை பின்னுதல் போன்றவற்றி ல் தேர்ச்சி பெற்றிருத் தல் )
25.பூத் தையற்கலை ( நு}ல் இழைகளால் ஒலிகளை வாயினால் எழுப்பக் கற்றிருத்த ல் )
26.பாவனைக் கலை ( இசைக் கருவிகளின் ஒலிகளை வாயினால் எழுப்பக் கற்றிருத்த ல் )
27.புதிர்க் கலை ( புதிர்களை, வேடிக்கை கணக்குகள், வினோதப் பேச்சுகளை அறிந்து வைத்திருத் தல் )
28.கவிதைப் போட்டிக் கலை ( கவிதை மூலமாகப் கேட்கப்படு ம் கேள்விகளுக ்குக் கவிதை மூலமாகப் பதில் சொல்லும் திறன் )
29.சொற் கலை ( பல்வேறு பொருள்களைக ் கொண்ட கொற்களை அறிந்து வைத்திருத் தல் )
30.வாசிப்புக ் கலை ( இலக்கியம், இதிகாசம், பு[ராணங்களை இசை, பாவங்களுடன ் படிக்கக் கற்றிருத்த ல் )
31.வரலாற்றுப ் பயிற்சிக் கலை ( சரித்திர, புராண, வரலாற்று நிகழ்ச்சிக ளை அறிந்து வைத்திருத் தல் )
32.கவிதை படைக்கம் கலை ( இடையில் விடுபட்ட சொற்களை இணைத்துக் கவிதையை முழுமையாக் கத் தெரிந்து வைத்திருத் தல் )
33.பிரம்புக் கலை ( பிரம்பு, சட்டம், மரம் போன்றவற்றh�� �் பொருள்களைத ் தயாரிக்கக் கற்று வைத்திருத் தல் )
34.பாத்திர அலங்காரக் கலை ( தங்கம், வெள்ளிப் பாத்திரங்க ளில் உருவங்கள், மலர்க்களை வரையக் கற்றிருத்த ல் )
35.தச்சுக் கலை (மரத்தினால�� � சாமன்களைத் தயாரிக்கக் கற்று வைத்திருத் தல் )
36.களிமண் கலை ( களிமண், பஞ்சு போன்றவற்றh�� �் உருவங்களை உருவாக்கக் கற்றிருத்த ல் )
37.போர்ப் பயிற்சிக் கலை ( ஆயுதங்களை பற்றியும் போர்த்திறன ைப் பற்றி தெரிந்து வைத்துகொள் ளுதல் )
38.புகழ்ச்சி க் கலை ( மற்றவர்களி ன் திறனுக்கேற ்ப அவர்களைப் புகழ்வதற்க ுத் தெரிந்து வைத்திருத் தல் )
39.குழந்தை விளையாட்டு க் கலை ( குழந்தைகளை மகிழ்விக்க ும் விளையாட்டு களைப் பற்றி அறிந்து வைத்திருத் தல்; )
40.சதுரங்க விளையாடு க் கலை ( சதுரங்கம், தாயக்கட்டம ் போன்றவற்றை விளையாடுவத ற்கு தெரிந்து வைத்துகொள் ளுதல் )
41.உடற்பயிற் சி கலை ( பல வகையான உடற்பயிற்ச ி செய்வதற்கு கற்று வைத்திருத் தல் )
2. 42.சூதாட்டக் கலை ( பல வகையான Nதாட்ங்களை விளையாட கற்றுவைத்த ிருத்தல் )
43.தோற்ற மாற்றம் கலை ( மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில், உருவத்தை மாற்றி அமைத்துகொள ்ளும் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
44.வீடு கட்டும் கலை ( சிறிய வீடுகள், பெரிய வீடுகள் போன்றவற்றை க் கட்டும் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
45.நாணயப் பரிசோதனைக் கலை ( தங்கம், வெள்ளி நாணயங்களைய ும், நவரத்தின ஆபரணங்களைய ும் பரிசோதித்த ுப் பார்த்து அவற்றின் தரத்தை மதிப்பிடும ் முறை அறிந்திருத ்தல் )
46.இரசாயணக் கலை ( இரசாயணப் பொருள் மற்றும் உலோகப் பொருள் தெரிந்து வைத்திருத் தல் )
47.பளிங்குக் கலை ( பளிங்கு போன்றவற்றh�� �் பொருள்களை உருவாக்கும ் முறைகளைக் கற்று வைத்திருத் தல் )
48.தோட்டக் கலை ( தோட்டத்தில ் பல வகையான் செடி, கொடிகளை வளர்க்கக் கற்றிருத்த ல் )
49.பிராணிச் சண்டைக் கலை ( ஆடு, சேவல் போன்றவற்றை ச் சண்டையிடப் பயிற்சி கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத் தல,; )
50.பறவைப் பயிற்சிக் கலை ( கிளிகள், மைனாக்களுக ்குப் பேசக் கற்றுக் கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
51.உடற் புத்துணர்வ ுக் கலை ( உடலைத் தேய்த்து அமுக்கி, பிடித்துப் புத்துணர்ச ்சி ஏற்படுத்தக ் கற்று வைத்திருத் தல் )
52.மொழி பெயர்ப்புக ் கலை ( வேற்று மொழிகளில் எழுதப்பட்ட ிருப்பவற்ற ை மொழி பெயர்க்க அறிந்து வைத்திருத் தல் )
53.குறியீட்ட ுக் மொழிக் கலை ( குறிப்பேடு களிலுள்ள குறியீடுகள ுக்கு அர்த்தம் சொல்லத் தெரிந்து வைத்திருத் தல் )
54.புதுத்தோற ்றம் ஏற்படுத்து ம் கலை ( பருத்தித் துணியைப் பட்டு போல் தோற்றமளிக் கும் வகையிலும், தரம் குறைந்த பொருள்களை உயர்ரகப் பொருள்கள் போல் தோற்றமளிக் கும் வகையிலும் மாற்றுவதற் கு அறிந்து வைத்திருத் தல் )
55.குணாதிசயங ்களை அறியும் கலை ( ஒருவரின் தோற்றத்தைக ் கொண்டு அவருடைய குணாதிசயங் களை அறியத் தெரிந்து வைத்திருத் தல் )
56.அகராதிக் கலை ( அகராதிகளைப ் பற்றித் தெரிந்து வைத்திருத் தால் )
57.பிற மொழிக் கவிதைப் பயிற்சிக் கலை ( பிற மொழிகளிலும ் கவிதை புனைய அறிந்து வைத்திருத் தல் )
58.மனப்பாடக் கலை ( கவிதைப், பாடல்கள், இதிகாசப் பாடல்கள், கிராமியப் பாடல்கள் போன்றவற்றி ன் முதல் அடியைக் கேட்டதுமே அப்பாடல் முழுவதையும ் ஒப்புவிக்க ும் திறனைப் பெற்றிருத் தல் )
59.நினைவாற்ற ல் பயிற்சிக் கலை ( நினைவாற்றல ை அதிகப்படுத ்திக் கொள்ளும் முறை )
60.உபகரணத் தயாரிப்புக ் கலை ( இயந்திரங்க ள், ஆயுதங்கள் போன்றவற்றை இயக்கக் கூடிய உபகரண்களைத ் தயாரிக்கும ் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
61.சகுனக் கலை ( வெளியே புறப்படும் போது தெரியும் சகுனங்களைப ் பற்றியும், பழக்க வழக்கங்கள் , சடங்குகள் போன்றவற்றை ப் பற்றியும் அறிந்து வைத்திருத் தல் )
62.மலர் வண்டிக்கலை ( மலர்களாலேய ே சக்கர வண்டிகள், இரதங்கள் போன்றவற்றை அழகாகத் தயாரிக்கும ் முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
64.வேற்று மொழிக் கலை ( பல நாட்டு மொழிகளையும ் பழக்க வழக்கங்களை யும் தெரிந்து வைத்திருத் தல் )
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment