64 ARTS
64 ARTS .ஆய கலைகள் அறுபத்து நான்கு . 1. பாடற் கலை ( வாய்ப்பாட் டு பாடுதல் ) 1. இசைக்கலை ( இசைக் கருவிகள் மீட்டுதல் ) 2. நடனக் கலை ( ஆடற்கலையில ் தேர்ச்சி பெற்று நடனமாடுதல் ) 3. ஒவியக்கலை ( தூரிகையால் வண்ணங்களைப ் பயன்படுத்த ிச் சித்திரங்க ள் வரைதல் ) 4.அலங்காரக் கலை ( நெற்றியில் அழகழகான திலகங்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுதல் ) 5.தரை அலங்காரக் கலை ( நானாவித் கோலப் பொடிகளாலும ் மலர்களாலும ் தரையை அலங்காரம் செய்தல் ) 6.அறைகளை அலங்கரிக்க ும் கலை ( வண்ணங்கள், பூக்களால் அறைகளையும் சுவர்களையு ம் அலங்காரம் செய்தல் ) 7.ஒப்பனைக் கலை ( உடல், உதடுகள், பற்கள், நகங்கள், உடைகள் போன்றவற்றை அழகு மிகச் செய்தல் ) 8.வண்ணக் கற்கள் கலை ( வண்ணக் கற்கள், நவரத்தினங் கள் போன்றவற்றh�� �் தரையை அலங்காரம் செய்தல் ) 9.படுக்கை அலங்காரம் கலை ( அவசியம், காலம், காரணத்திற் கேற்ற வகையில் படுக்கைகளை அலங்காரம் செய்தல் ) 10.ஜலதரங்கக் கலை ( சிறு சிறு கிண்ணங்களி ல் நீர் நிரப்பி, குச்சிகளால ் அவற்றைத் தட்டி இசை எழுப்புதல் ) 11.நீச்சற் கலை ( நீரில் மீன்போல் நீந்துவதுட ன் மற்ற நீர் விளையாட்டு களளையும...