SONIA GANDHI , THE MOST DANGEROUS POLITICIAN BORN IN ITALY 1946 DECEMBER 9
SONIA GANDHI , THE MOST DANGEROUS POLITICIAN BORN IN ITALY 1946 DECEMBER 9 சோனியா காந்தி (ஹிந்தி:सोनिया गांधी; இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்தார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் மறைந்த இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியின் மனைவியும் ஆவார்.[2] அவர் ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும், மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் உள்ளார். இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான அவர், 2004ல் போர்பஸ் [3] பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.[4] மேலும் டைம்பத்திரிகையும் இவரை 2007 [5] மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிகச் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.[6] ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சோனியா காந்தி பிறந்த இடம்: 31, மினி ஸ்ட்ரீட் - லூசியான (விசென்சா) - இத்தாலி இத்தாலி...