Posts

Showing posts with the label ACTRESS 1978

RAKHI SAWANT ,HINDI ACTRESS BORN 1978 NOVEMBER 25

Image
RAKHI SAWANT ,HINDI ACTRESS  BORN 1978 NOVEMBER 25 ராக்கி சாவந்த்[1][2]), இந்தியத் திரைப்பட நடிகையும், அரசியல்வாதியும் ஆவார்,[3] இவர் நாட்டியக் கலைஞராகவும், அழகுப் பதுமையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் இந்தித் திரைப்படங்களிலும், சில கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திரைத்துறை இவர் நடித்த திரைப்படங்களின் பெயர்களை சிலவற்றை கீழே காணலாம். திரைப்படம் வெளியான ஆண்டு அருகில் தரப்பட்டுள்ளது. 1997 - அக்னிச்சக்கரா (இந்தி) 2000 - குருச்சேத்திரா (இந்தி) 2004 - கம்பீரம் (தமிழ்) 2004 - மேயின் ஹூன் நா (இந்தி) 2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்) (இந்தி) Rakhi Sawant (born Neeru Bheda on 25 November[1] 1978[3][4]) is an Indian dancer, model, Hindi film and television actress and television talk show host, who has appeared in many Hindi and a few Kannada, Marathi, Odia, Telugu and Tamil films. She was a contestant on the first season of the controversial Indian reality television series Bigg Boss 1 in 20...