Posts

Showing posts with the label 1885

INDIAN NATIONAL CONGRESS BORN 1885 DECEMBER 28

Image
INDIAN NATIONAL CONGRESS  BORN 1885 DECEMBER 28 இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினமிது ; 1885இல் ஆலன் ஆக்டேவியன் ஹீயும் மற்றும் யுமேஷ் சந்திர பானர்ஜி முதலிய பல தலைவர்கள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் . மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது. டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானதும் , ஹீயும் மற்றும் அவருக்கிடையே நடந்த கடித போக்குவரத்துகளால் காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மட்டுப்படுத்தும் ஒரு பாதுகாப்பு வால்வு போல செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது; ஆனால் அதற்கு பதிய ஆதாரமில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் . முதலில் வேண்டுகோள்கள், விண்ணப்பங்கள்,தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக்கொண்டு இருந்தது மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்த பொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் .ஆனால்,அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு செய்தது . வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடி...