Posts

Showing posts with the label KAJAL

KAJAL KIRAN HINDI ACTRESS BORN 1958 OCTOBER 18

Image
 KAJAL KIRAN HINDI  ACTRESS  BORN 1958 OCTOBER 18 காஜல் கிரண் (பிறப்பு 18 அக்டோபர் 1958 இல் சுனிதா குல்கர்னி, [1] காஜல் கிரண் என்றும் புகழ்பெற்றார்) ஒரு முன்னாள் இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் இந்திப் படங்களில் பணிபுரிந்தவர். கிரண் ஹம் கிசிசே கம் நஹீன் (1977) திரைப்படத்தில் அறிமுகமானார் மற்றும் உடனடியாக இந்தி சினிமாவில் ஒரு நிலையான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், 13 வருட காலப்பகுதியில் 40 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். ஆரம்பகால வாழ்க்கை [தொகு] கிரண் மும்பையில் பிறந்து வளர்ந்தார், ஒரு நடுத்தர வர்க்க மராத்தி குடும்பத்தில். அவர் செயின்ட் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஜோசப்ஸ் உயர்நிலைப்பள்ளி, [2] அங்கு அவர் முக்கியமாக இயற்பியல் மற்றும் உயிரியல் படித்தார், மருத்துவராக வேண்டும் என்ற தனது அசல் கனவைப் பின்பற்றி. [3] தொழில் [தொகு] கிரண் 1977 ஆம் ஆண்டில் தனது திரைப்படத்தில் அறிமுகமானார், இயக்குநர் நசீர் ஹுசைன் தனது காதல் நகைச்சுவையான ஹம் கிசிசே கம் நஹீன் கதாநாயகியாக காஜல் கிஷரினாவாக நடித்தார், ரிஷி கபூரின் கதாநாயகி (பின்னர் படத்தில், தாரிக்கின் கத...

ACTRESS PHOTOGRAPHYS

Image
  ACTRESS PHOTOGRAPHYS புகைப்படக்கலை:  வெயிட்லாஸ் கீர்த்தி...  ஸ்பீடு சமந்தா...  ஸ்வீட் காஜல்! மா.பாண்டியராஜன் வாணி போஜன் வாணி போஜன் ஒரு போட்டோகிராபரின் டைரி பிரீமியம் ஸ்டோரி கிரண் சா கிரண் சா கிரண் சா... ஈவென்ட் போட்டோகிராபர். இப்போது தமிழ் சினிமாவின் பிஸி செலிபிரிட்டி போட்டோகிராபர். இவர் புகைப்படம் எடுக்காத நடிகைகளே இல்லை என்கிற அளவுக்கு லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. இவரது ஃபேவரிட் செலிபிரிட்டி புகைப்படங்கள், அந்தப் படங்களை எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னோம். விஜய் விஜய் விஜய் விஜய் சாரை `சர்கார்’ பட இசை வெளியீட்டு விழாவில் போட்டோ எடுத்தேன். விஜய் சாரோட நிறைய ஈவென்ட்ஸை எடுத்திருக்கேன். ஆனால், இந்த ஈவென்ட்டில் விஜய் சாரை மட்டும்தான் எடுக்கச் சொல்லியிருந்தாங்க. கிட்டத்தட்ட 5,000 போட்டோஸ் எடுத்திருப்பேன். அதுல இந்தப் போட்டோ செம ரீச். விஜய் சார் அவரோட ஃபேன்ஸைப் பார்த்துக் கைகாட்டின இந்தப் போட்டோவைப் பல பேனர்களில், ஆட்டோக்களில் பார்த்தேன். விஜய் சாரும், `இந்தப் போட்டோ சூப்பரா இருந்துச்சு’ன்னு சொன்னார். கிரண் செம ஹேப்பி! த்ரிஷா த்ரிஷா த்ரிஷா ஒருமுறை த்ரிஷா மேடத...

TOP STAR OF TAMIL CINEMA WHO ?.......WHO?

Image
TOP STAR OF TAMIL CINEMA  WHO ?.......WHO? தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் 30 ப்ளஸ் நாயகிகள்... யார், யார் எப்படி?! . தமிழ் சினிமா நடிகைகளின் வயதும் அவர்களின் திரை அனுபவமும்! சினிமாத்துறையில் மற்றவர்களை ஒப்பிடும்போது ஹீரோயின்களுக்கு லைம்லைட் காலம் குறைவு என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி பலர் சாதனை புரிந்துவருகின்றனர். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தன் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அதில் அசத்துகின்றனர். கோலிவுட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வருடத்திற்கும் குறைந்தது ஆறேழு புதுமுக நடிகைகளாவது அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கும் போட்டியாக இருந்து என்றும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண காரியமல்ல. அப்படி கோலிவுட் நடிகைகளின் வயதும் அவர்களின் சினிமா அனுபவமும் பற்றி பார்க்கப் போகிறோம். `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! Also Read `மாஸ்டர்' விஜய் மட்டுமல்ல, இவர்களும் கோலிவுட்டின் `வாத்திகள்'தான்! ஜோதிகா:  . 1998-ல் 'டோலி சாஜாகே ரக்னா' என்ற இந்திப் படத்தில் அறிமுகமான ஜோதிகா, அதன்பின...

BUSINESS MAN ,TELUGU -TAMIL DUBBED MOVIE REVIEW

Image
BUSINESS MAN ,TELUGU -TAMIL DUBBED MOVIE REVIEW கொல்ட்டிகள் என்று தமிழர்களால் ஏளனம் செய்யப்பட்டவர்கள் இன்று தமிழர்களை வாய் பிளக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நாம் உணர வேண்டிய உண்மை. நான் இதுவரை பார்த்த தெலுங்கு திரைப்படங்களை பத்து விரல்களில் அடக்கி விடலாம். அதில் தோழி ஜெயமாலினிக்காக மற்ற காட்சிகளை சகித்துக் கொண்டு பார்த்தது எட்டாவது இருக்கும். தினகரன் வார இதழ் இணைப்புகளில் நண்பர் சிவராமன் இன்ன பிற தென்னிந்திய மொழித் திரைப்படங்களைப் பற்றி 'படம் பக்காவாக வந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி கல்லாவை நிரப்பியிருக்கிறது' என்றெல்லாம் ரகளையாக எழுதி வருவதால் ஏற்பட்ட மனவெழுச்சியில் 2012-ல் வெளிவந்து மெஹா ஹிட்டான 'பிஸினெஸ் மேன்' படத்தை (தமிழ் டப்பிங்கில்) இன்று பார்த்து தீர்த்தேன். மகேஷ்பாபு போன்ற ஓர் அமுல்பேபி முகத்தை ஒரு டானாக கற்பனை செய்து பார்ப்பதற்கே அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் பூரி ஜெகன்னாத் தனது முரட்டுத்தனமான அதிரடி ட்ரீட்மெண்ட்டால் அதை நம்ப வைக்க முயற்சி்த்து சற்று வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொ...

KAJAL AGGARWAL காஜல் அகர்வால் பிறப்பு: 19 சூன், 1985

Image
KAJAL AGGARWAL   காஜல் அகர்வால்  பிறப்பு: 19 சூன், 1985 காஜல் அகர்வால் (Kajal Aggarwal) (பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இளமைக் கால வாழ்க்கை[தொகு] மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய கல்வியை மும்பையி லேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரை வாழ்க்கை[தொகு] ஆரம்ப காலம்[தொகு] இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை,[3][4] பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.[5] அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் ப...