Posts

Showing posts with the label APRIL 29

RAJASHREE RAO ,ACTRESS BORN 1977 APRIL 29

Image
RAJASHREE RAO ,ACTRESS BORN 1977 APRIL 29 பாரதிராஜா இயக்கித் தயாரித்த `கருத்தம்மா' திரைப்படம் ரிலீஸாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாயகி ராஜஶ்ரீ படம் குறித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். #25yearsOfKaruthamma ஏ.வி.எம் ஸ்டூடியோ பக்கத்துல நானும், அம்மாவும் ஒரு வேலை விஷயமா வந்திருந்தோம். அப்போ அங்கே வந்த மேக்கப் மேன் கோபி அண்ணா, `படத்துக்காக ஆடிஷன் டெஸ்ட் நடக்குது கலந்துக்குறீங்களா'னு கேட்டார். நாங்களும் என்ன நடக்குதுனு பார்ப்போம்னு போனோம். அங்கே மேக்கப் போட்டு நிறைய பேரை போட்டோ டெஸ்ட் எடுத்துக்கிட்டிருந்தாங்க. நிறைய அழகான பொண்ணுங்களெல்லாம் இருந்தாங்க. நடிகை மகேஸ்வரியும் இருந்தாங்க. `இவ்வளவு அழகான பொண்ணுங்க இருக்குறப்போ நாம செலக்ட் ஆக மாட்டோம்'னு நினைச்சிட்டிருந்தேன். ஏன்னா, என்னோட கலர். ராஜஸ்ரீ ராஜஸ்ரீ பாரதிராஜா சார் கன்னுக்குட்டியைக் கையிலே கொடுத்துட்டு டயலாக் பேசச் சொன்னார். அந்த சமயத்துல எனக்கு தமிழ் சரியா பேச வராது. இருந்தும் ஏதோ பேசுனேன். எங்களுக்கான டெஸ்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ...

ANJALI RAO , ACTRESS BORN 1990 APRIL 29

Image
ANJALI RAO , ACTRESS BORN 1990 APRIL 29 .அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார். வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார். இவர் நடித்த படங்கள்:  சூது கவ்வும், பீட்சா II: வில்லா, மாலினி 22 பாளையங்கோட்டை, வன்மம், பேபி, அச்சம் என்பது மடமையடா, பீச்சாங்கை, அண்ணனுக்கு ஜே, செய் அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார். வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தலையணைப் பூக்கள்' சீரியலில், 'வேதாஜி' கதாபாத்திரத்தில் நிஷாவுக்குப் பதிலாக களம் இறங்கியிருப்பவர், அஞ்சலி ராவ். 'சூது கவ்வும்' படத்தின்மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர். தற்போது, சின்னத்திரையின் முக்கிய நாயகிகளுள் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார். அவரது வெள்ளித்திரை டூ சின்னத்திரை பயணம் கு...

OVIYA ,MALAYALAM ACTRESS BORN 1991 APRIL 29

Image
OVIYA ,MALAYALAM ACTRESS  BORN 1991 APRIL 29 .ஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி  ..திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வாழ்க்கைக் குறிப்பு 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார். திரை வாழ்க்கை இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார். சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்ப...

OVIYA ,THE BIG BOSS,PROGRESSIVE ACTRESS BORN 1991 APRIL 29

Image
OVIYA , THE BIG BOSS  PROGRESSIVE  ACTRESS  BORN 1991 APRIL 29 ஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார்.[2] இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வாழ்க்கைக் குறிப்பு 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.  திரை வாழ்க்கை இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்....

BHARATHIDASAN ,POET,LYRICS , BORN APRIL 29,1891-APRIL 21,1964

Image
BHARATHIDASAN ,POET,LYRICS , BORN APRIL 29,1891-APRIL 21,1964 பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். வாழ்க்கைக் குறிப்பு புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழ...

NIAGARA FALLS - BARREL JUMPING ON 1901,OCTOBER 24 BORN 1838 OCTOBER 24-1921 APRIL 29

Image
NIAGARA FALLS - BARREL  JUMPING  ON  1901,OCTOBER 24  BORN  1838 OCTOBER 24-1921 APRIL 29 Annie Edson Taylor (October 24, 1838 – April 29, 1921) was an American teacher who, on her birthday, October 24, 1901, became the first person to survive a trip over Niagara Falls in a barrel.[1] Her motives were financial but she never made much money from her adventure Early life[edit source] Annie Edson Taylor was born on October 24, 1838 in Auburn, New York.[2] She was one of eight children; her father, Merrick Edson, owned a flour mill. He died when she was 12 years old but the money he left behind continued to provide a comfortable living for the family. She became a schoolteacher (she received an honors degree in a four-year training course). During her studies she met David Taylor. They were married and had a son who died in infancy. Her husband died soon after. After she was widowed, she spent her working years in between jobs and locales. Eventua...