Posts

Showing posts with the label 1928

Autobiography of Actor-politician S.S. Rajendran BORN JANUARY 1,1928

Image
  Autobiography of Actor-politician S.S. Rajendran BORN JANUARY 1,1928 Book review by Sachi Sri Kantha, January 3, 2015 Book: Nan Vantha Pathai [The Path I Trod], by S.S. Rajendran, Akani Veliyeedu, Vandavasi, Sept 2014, 392 pp, Indian rupees 500. SSR autobiography book cover SSR autobiography book cover Sedapatti Suryanarayana Thevar Rajendran (affectionately known as SSR by Tamilians) was a founder member of DMK party and contributed to its growth for the first 20 years, until its founder leader Anna’s death. He also had the rare distinction of contesting the first two general elections (1957 and 1962), while he was a cinema hero, for the then Madras Legislative Assembly in which DMK participated. SSR was unsuccessful in his first try in 1957, but he gained prominence in his second try after being elected to the Theni constituency on behalf of DMK. In this sense, SSR was a pioneer among cinema actors, in setting the trend of actors entering politics. In Tamil Nadu, among his cont...

Z.A.BHUTTO BORN 1928 JANUARY 5 - 1979 APRIL 4

Image
  Z.A.BHUTTO BORN 1928 JANUARY 5 - 1979 APRIL 4 சுல்பிகர் அலி பூட்டோ ஜனவரி 5, 1928 இல் பிறந்தார். சர் ஷா நவாஸ் பூட்டோவின் ஒரே மகன். சுல்பிகர் அலி பூட்டோ தனது ஆரம்பக் கல்வியை பம்பாயின் கதீட்ரல் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். 1947 ஆம் ஆண்டில், அவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஜூன் 1949 இல் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். ஜூன் 1950 இல் பெர்க்லியில் அரசியல் அறிவியலில் க ors ரவங்களுடன் பட்டம் முடித்த பின்னர், அவர் ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 8, 1951 இல் சுல்பிகர் அலி பூட்டோ நுஸ்ரத் இஸ்பஹானியை மணந்தார். அவர் 1953 இல் லிங்கனின் விடுதியில் பார் அழைக்கப்பட்டார், அதே ஆண்டில் அவரது முதல் குழந்தை பெனாசீர் பூட்டோ ஜூன் 21 அன்று பிறந்தார். பாகிஸ்தானுக்கு திரும்பியதும் பூட்டோ சட்டம் பயிற்சி செய்யத் தொடங்கினார் டிங்கோமலில். 1958 ஆம் ஆண்டில், ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்சாவின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக சேர்ந்தார். அயூப் கான்ஸ் அமைச்சரவையில் இளைய அமைச்சராக இருந்தார். 1963 ஆம் ஆண்டில், அவர் முகமது அலி போக்ராவிலிருந்து வெளியுறவு மந்...

A.VINCENT CINEMATOGRAPHER ,DIRECTOR BORN 1928 JUNE 14 - 2015 FEBRUARY 25

Image
   A.VINCENT CINEMATOGRAPHER ,DIRECTOR  BORN 1928 JUNE 14 - 2015 FEBRUARY 25 அலோய்சியசு வின்சென்ட் (Aloysius Vincent, 14 சூன் 1928 – 25 பெப்ரவரி 2015) 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமான பவுர்ணமி இராவில் அமைந்தது.[1] 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது.[2] உடல் நலக்குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[3] ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள் அமரதீபம் (1957) உத்தம புத்திரன் (1958) கல்யாணப் பரிசு (1959) விடிவெள்ளி (1960) தேன் நிலவு (1961) போலீஸ்காரன் மகள் (1962) நெஞ்சம் மறப்பதில்...

KALYANA KUMAR , FILMWORLD FORGOTTEN ARTIST 1928 JULY 28 -1999 AUGUST 1

Image
  KALYANA KUMAR , FILMWORLD FORGOTTEN  ARTIST 1928 JULY 28 -1999 AUGUST 1 மின்னுவதெல்லாம் பொன்தான்-14. நெஞ்சம் மறப்பதில்லை.. உன் நினைவை இழப்பதில்லை! 1950 களில் கன்னட சினிமாவில் நம்ம ஊர் எம்.ஜி.ஆர் - சிவாஜி மாதிரி ராஜ்குமார் - உதயகுமார் என்ற இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இடையில் ஜெமினி கணேசன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நடித்த மாதிரி கன்னடத்தில் நடித்தவர் கல்யாண்குமார். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கல்பனா, ஜெயந்தி, பாரதி என அன்றைக்கிருந்த முன்னணி நடிகைகள் பலரும் கல்யாண்குமார் ஜோடியாக நடித்தார்கள். கன்னட சினிமாவின் பரப்பு மிகவும் குறைவு. இதனால் கன்னட நடிகர்கள், தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்புவார்கள். அப்போது கன்னடப் படங்கள் தயாரானதும் சென்னையில்தான். கன்னட நடிகர்கள் பலரும் வாழ்ந்ததும் கூட சென்னைதான். அப்படித்தான் கல்யாண் குமாருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. சின்னச் சின்ன வேடங்களில் தமிழில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1962ல் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, 1963ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று அடுத்தடுத்து திருப்புமுனை படங்களாக அமைந்தன. இர...

SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001

Image
  SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN  BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001 சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் வாழ்க்கைக் குறிப்பு 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். திரைப்பட வாழ்க்கை முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித...