Posts

Showing posts with the label simpson

EDWARD VIII -IDENDIFICATION PARADE OF TRUE LOVE BORN JUNE 23,1894

Image
EDWARD VIII  -IDENDIFICATION PARADE  OF TRUE LOVE BORN JUNE 23,1894 பேர் என்ன?” தங்கத் தொட்டிலில் பட்டு மெத்தையில் கிடந்த குழந்தையைப் பார்த்து விட்டு நிமிர்ந்த பாதிரி கேட்டார்: குழந்தை பிறந்து 40 நாட்களுக்கு மேலாகி விட்டது, இன்னும் பெயர் வைக்கவில்லை. “பெயர் என்ன வைக்கலாம்?” என்றார் மறுபடியும். அரண்மனைப் பணியாளர் வந்து பணிந்து வணங்கி ஒரு சீட்டைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்த பாதிரி ஒரு நொடி திகைத்துப் போனார். ‘எட்வர்ட் ஆல்பர்ட் கிறிஸ்டியன் ஜார்ஜ் ஆண்ட்ரூ பாட்ரிக் டேவிட்’ என்று சீட்டில் எழுதியிருந்தது. “இவ்வளவு நீளப் பெயரா?” முதலில் இளவரசி மேரிதான் - அவர்தான் குழந்தையின் தாய்-  சற்றுத் தயங்கிப் பேச ஆரம்பித்தார்: “மேன்மைமிகு பட்டத்து இளவரசர்” என்று தன் கணவரைச் சுட்டிக் காட்டி, “அவரது சகோதரர் எட்வர்டின் பெயரை வைக்க விரும்பினார். மாட்சிமை தாங்கிய அரசி விக்டோரியா, ஆல்பர்ட் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தார். அந்தக் கொள்ளுப்பாட்டியின் விருப்பத்தை எப்படி மறுக்க முடியும்?. என் தந்தை வழிப் பாட்டனார், மாட்சிமை தாங்கிய டென்மார்க் அரசரின் ...

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER

Image
MAHARANI SITADEVI OF BARODA   the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER  Maharani Sita Devi Sahib of Baroda, born to Telugu family on 12 May 1917 in Madras, India, died 15 February 1989 in Paris, France.[1] She was known as the "Indian Wallis Simpson" .[2]  She was a colourful lady who led an extravagant life for over 40 years[2] and was a member of the international jet set.  Biography Sita Devi was the daughter of the Maharaja of Pithapuram –  Sri Raja Rao Venkata Kumara Mahipati Surya Rau Bahadur Garu and his wife Sri Rani Chinnamamba Devi of Mirzapuram. Sita Devi first married M. R. Apparao Bahadur, Zamindar of Vuyyuru.[2] By him she had one child Rajah M. Viduth Kumar Apparao.[3 ] She met her second husband, Pratap Singh Gaekwar of Baroda, at the Madras horse races in 1943.[2] The Gaekwad was, at that time, considered the eighth richest man in the world. It was ...