Posts

Showing posts with the label MARCH 16

RAJESWARI SHUNMUGAM ,PRESENTER IN RADIO BORN 1940 MARCH 16 -2012 MARCH 23

Image
  RAJESWARI SHUNMUGAM ,PRESENTER IN RADIO BORN 1940 MARCH 16 -2012 MARCH 23 இராஜேஸ்வரி சண்முகம்  ( மார்ச்சு 16 ,  1940  -  மார்ச் 23 ,  2012 )  இலங்கை வானொலி  புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார்.  1950  களில் இலங்கை வானொலியில்  சானா சண்முகநாதன்  நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது  வானொலி  நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவரது கணவரான  சி. சண்முகமும்  இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிப...

RAJESWARI, SHUNMUGAM , CEYLON RADIO ANNOUNCER BORN 1940 MARCH 16 - 2012 MARCH 23

Image
  RAJESWARI SHUNMUGAM , CEYLON RADIO ANNOUNCER  BORN  1940 MARCH 16 - 2012 MARCH 23 இராஜேஸ்வரி சண்முகம் (மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். வாழ்க்கைச் சுருக்கம் அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும், மேடை நாடகங்களையும் எழுத...

MY LAI MASSACRE 1968 ,MARCH 16 IN SOUTH VIETNAM

Image
MY LAI MASSACRE 1968 ,MARCH 16  IN SOUTH VIETNAM மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன[1]. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது[2],[3]. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையை தனது வீட்டிலேயே கழித்தான். இப்படுகொலை நிகழ்வானது உலகின் பல இடங்களிலும் அமெரிக்காவுக்கெதிராக எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது மட...

S.A.NATARAJAN, VILLAIN ACTOR BORN 1918 MARCH 16

Image
S.A.NATARAJAN, VILLAIN ACTOR  BORN 1918 MARCH 16 நம்பியாரை விஞ்சிய வில்லன்!- எஸ்.ஏ.நடராஜன் உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’யில் கதாநாயகன் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, அந்தப் படத்தில் மொட்டை அடித்துக்கொண்டு ராஜகுருவாக மிரட்டிய எம்.என்.நம்பியாரையே தூக்கிச் சாப்பிட்ட வில்லன் வேடத்தை அந்தப் படத்தில் ஏற்று நடித்தவர் எஸ்.ஏ.நடராஜன். நாடக உலகிலிருந்து சினிமாவுக்குக் கிடைத்த நல்முத்து. ஆர். நாகேந்திர ராவ், ரஞ்ஜன், எம்.என்...

MY LAI MASSACRE AT VIETNAM MARCH 16,1968 BY AMERICA

Image
MY LAI MASSACRE  AT VIETNAM   MARCH 16,1968  BY AMERICA FACT  RELEASED  BY SEYMOUR HERSH  1969 NOVEMBER 12 The Mỹ Lai Massacre (/ˌmiːˈlaɪ/; Vietnamese: Thảm sát Mỹ Lai, [tʰâːm ʂǎːt mǐˀ lāːj] (About this sound listen)) was the Vietnam War mass killing of between 347 and 504 unarmed Vietnamese civilians in South Vietnam on March 16, 1968. It was committed by U.S. Army soldiers from Company C, 1st Battalion, 20th Infantry Regiment, 11th Brigade, 23rd (Americal) Infantry Division. Victims included men, women, children, and infants. Some of the women were gang-raped and their bodies mutilated.[1][2] Twenty-six soldiers were charged with criminal offenses, but only Lieutenant William Calley Jr., a platoon leader in C Company, was convicted. Found guilty of killing 22 villagers, he was originally given a life sentence, but served only three and a half years under house arrest. The massacre, which was later called "the most shocking episode of the V...