M.G.RAMACHANDRAN FIRST FILM RAJAKUMARI , RISKING HIS LIFE AND DEATH
M.G.RAMACHANDRAN FIRST HERO IN FILM " RAJAKUMARI" , RISKING HIS LIFE AND DEATH நான், கதாநாயகனாக நடித்து வெளியான, முதல் படம், ஜூபிடர் பிக்சர்சாரின், ராஜகுமாரி. இப்படத்திற்கு, இசை, எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இப்படத்தில், என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர் என்ற செய்தியை, எனக்கு முதலில் சொன்னவர், அவர் தான். ராஜகுமாரி பட இயக்குனரான, ஏ.எஸ்.ஏ.சாமி வாயிலாக, இதை அறிந்த சுப்பையா, தனக்கே உயர்வும், வாழ்வும் கிடைத்த மகிழ்ச்சியோடு, என்னிடம் சொன்னார். மந்திர தந்திரங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் அது. ஜூபிடர் பிக்சர்சார், ராஜகுமாரி படத்தில், கதாநாயகனாக நடிப்பதற்கு, மொத்தம், 2,500 ரூபாய் சம்பளம் பேசியிருந்தனர். மாதம், 200 ரூபாய் வீதம் பெற்று, படம் முடிந்த பின், மீதமிருந்தால், பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், படம் முடிய, 18 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன; மாதம், 200 ரூபாய் வீதம் வாங்கியதில், ஒரு ஆண்டிலேயே, மொத்த தொகையும் தீர்ந்து விட்டது. ஒருநாள், நானும், என் நண்பர்களாக நடித்த, நம்பியார் மற்றும் எம்.எஸ்.எஸ்.பாக்கியம் தனியறையில்,...