Posts

Showing posts with the label STEP MOTHER

SUNNY DEOL ,SON OF DHARMENDRA BORN 1956 OCTOBER 19

Image
SUNNY DEOL ,SON OF DHARMENDRA  BORN 1956 OCTOBER 19 சன்னி தியோல் அஜய் சிங் தியோல் பஞ்சாபியாக பிறந்தார்: இவர் ஓர் ਅਜੈ ਸਿੰਘ ਦਿਓਲஇந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனரும் ஆவார், சன்னி தியோல் , 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் நாள் ஜாட் சிக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இருஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றார். இவருக்கு ரன்வீர் சிங் தியோல் & ராஜ்வீர் சிங் தியோல் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தொழில் வாழ்க்கை சன்னி தியோல் பெரும்பாலும் சண்டைக் காட்சியுள்ள திரைப்படங்களிலேயே நடித்தார். 1983 ல் இவருக்கு பேடாப் என்ற சொந்த தயாரிப்பில் வெற்றியுடன் கூடிய அறிமுகம் கிடைத்தது. அர்ஜுன் (1985) வரையிலான இரண்டு ஆண்டுகள் அவரது தொழில் வாழ்க்கை மெதுவாகவே முன்னேறியது. இவருடைய பின் வரும் திரைப்படங்கள் ஹிட்டாகியதுபாப் கி துனியா (1988), ட்ரைதேவ் (1989), சால்பாஸ் (1989), விஷ்வாத்மா (1992), வர்டி , காயல் , மற்றும் பல.. இவர் நடிகராக இருந்தபோது இவர் சொந்த தயாரிப்பில் வெளிவந்த காயல் முக்கிய திரைப்படம், இந்த திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்க...