Posts

Showing posts with the label 1932

ELIZABETH TAYLOR ENGLISH AMERICAN ACTRESS BORN 1932 FEBRUARY 27 -2011 MARCH 23

Image
  ELIZABETH TAYLOR  ENGLISH AMERICAN ACTRESS  BORN 1932 FEBRUARY 27 -2011 MARCH 23 டேம் எலிசபெத் ரோஸ்மாண்ட் டெய்லர், ( Elizabeth Rosemond "Liz" Taylor ,  பிப்ரவரி 27 ,  1932  -  மார்ச் 23 ,  2011 ), லிஸ் டெய்லர் என்றும் அறியப்படும் இவர் ஒரு ஆங்கிலோ-அமெரிக்க நடிகை. [1]  அவர் தன்னுடைய நடிப்புத் திறன் மற்றும் அழகுக்காவும், அத்துடன் பல திருமணங்கள் உட்பட அவருடைய ஹாலிவுட் வாழ்க்கைப் பாணிக்காகவும் அறியப்பட்டவர். ஹாலிவுட்டின் பொற்காலங்களில் டெய்லர் மிகப் பெரிய நடிகைகளில் ஒருவராகவும், அத்துடன் நிஜவாழ்வை விட மிகப் பெரும் அளவில் புகழ்பெற்றவராகவும் கருதப்பட்டார். அமெரிக்க திரைப்பட நிறுவனம் தன்னுடைய தலைசிறந்த பெண்கள் பட்டியலில் டெய்லரை ஏழாவது இடத்தில் வைத்திருக்கிறது. ஆரம்ப வருடங்கள் (1932–1942) [ தொகு ] டெய்லர் வட-மேற்கு லண்டனின் வளமிக்க மாவட்டமான ஹாம்ஸ்டெட்டில் பிறந்தார். அவர் ஃபிரான்சிசு லென் டெய்லர் (1897–1968) மற்றும் சாரா வையோலா வார்ம்ப்ரோடட் (1895–1994), ஆகியோரின் இரண்டாவது குழந்தையாவார். அவர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் அமெரிக்கர்கள்...

BASHYAM IYENGAR HOISTED INDIAN FLAG 1932 JANUARY 26

Image
  BASHYAM IYENGAR  HOISTED  INDIAN FLAG 1932 JANUARY 26 நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்... நமது சுதந்திரத்திற்கு எதிராக செயல் பட்டவர்க்கு தியாகி பட்டம் சூட்டப்பட்டு இன்று தியாகிகள் பட்டியலில் உள்ளனர். நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு ஒப்பற்றவரின் சாகஸ வரலாற்றினை தெரிந்துகொள்வோம் . 1932ஆம் ஆண்டு ஜனவரி 26 நள்ளிரவு வேளையில் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ்க் கோட்டையில் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்தது. சிப்பாயைப் போல் காக்கி உடையணிந்த ஒரு உருவம் ராணுவப் பாதுகாப்பு மிகுந்த புனித ஜார்ஜ்க் கோட்டையில் தந்திரமாக உள்ளே நுழைந்தது. இடுப்பில் தானே தயாரித்து வைத்திருந்த மூவர்ணக் கொடி, அதில் "இன்று முதல் பாரதம் சுதந்திரம் அடைந்து விட்டது" என்ற கொட்டை எழுத்துக்கள். சுமார் இருநூறு அடி உயரம் கொண்ட அந்த கொடிக்கம்பின் உச்சியினை அடைந்து யூனியன் ஜாக் கொடியினை வீசி எறிந்து தான் தயாரித்த மூவர்ணக் கொடியினை கட்டிப் பறக்க விட்டு, மெல்ல மெல்ல இறங்கி மறைந்து விட்டது அவ்வுருவம். மறுநாள் காலை சென்னை நகரமே அல்லோலகல் பட்டது. சூரிய ஒளியில் மூவர்ணக...

ALANGUDI SOMU ,LYRICS WRITER BORN 1932 DECEMBER 12 -1990 JUNE 6

Image
  ALANGUDI SOMU ,LYRICS WRITER BORN  1932 DECEMBER 12 -1990 JUNE 6 #நினைவு_அஞ்சலி ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு. 1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பள...