Posts

Showing posts with the label PROPERTY

FORMER CHIEF MINISTER KARUNANIDHI PROPERTY DETAILS

Image
FORMER CHIEF MINISTER KARUNANIDHI  PROPERTY DETAILS அதிரவைத்த கலைஞரின் சொத்து மதிப்பு பட்டியல் (சிறப்பு தொகுப்பு) Sat, May 16, 2015 09:11PM கடந்த ஏப்ரல் மாதம் 12ம் நாள் காலை 9.45க்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் குடும்ப சொத்து மதிப்பு பட்டியலை வெளியிடப்பட்டது . 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பட்டியலை வெளியிட்டது ஒரு செய்தி நிறுவனம்.அதன் படி மீண்டும் ஒருமுறை (எல்லா பாகங்களையும் சேர்த்த) சொத்து மதிப்பு பட்டியல்கள் இதோ.,இந்த சொத்துக்களைவாங்க அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது..? கருணாநிதிதான் கொடுத்திருக்கவேண்டும். அவர் அந்த பணத்தை நல்லவழிகளில் சம்பத்திதாரா ... அதற்கெல்லாம் கணக்கு உள்ளதா என I T டிபார்ட்மென்ட் மூலம் தான் பெறவேண்டும். அந்த கஷ்டமெல்லாம் எதற்கு? அவரின் மேலும், மற்றவர்கள் மீது வழக்கைப்போட்டால் சரியாச்சு என்கிறார்கள் தமிழ் நாட்டு மக்கள். 1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் 2. சன் தொலைக்காட்சி நிறுவனம் 3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம் 4. கிலவுட் 9 மூவீஸ் 5. ரெட் ஜெயின்ட் மூவீஸ் 6. நெப்பர்டர்ரி 7. தயா சைபர் பார்க் 8. தமிழ் மை...