DARASINGH ,HINDI ACTOR , FIRST POLITICIAN FROM FILM WORLD BORN 1928 NOVEMBER 19- 2012 JULY 12
DARASINGH ,HINDI ACTOR , FIRST POLITICIAN FROM FILM WORLD BORN 1928 NOVEMBER 19- 2012 JULY 12 தாரா சிங் (பஞ்சாபி: ਦਾਰਾ ਸਿੰਘ; 19 நவம்பர் 1928 – 12 ஜுலை 2012) ஒரு பஞ்சாபி மல்யுத்த வீரராக இருந்து பிறகு நடிகரானவர். 1952-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இந்தியாவின் ராஜ்ய சபாவிற்கு முதலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆகஸ்ட் 2003 – ஆகஸ்ட் 2009 வரை பணியாற்றினார்.[1][2] ஆரம்பக் கால வாழ்க்கையும் தொழிலும்[தொகு] தாரா சிங், சூரத் சிங் மற்றும் பல்வந்த் கவுர் என்ற் சீக்கியர்களுக்கு[5] மகனாக நவம்பர் 19, 1928-ல் அமிர்தரஸ் மாவட்டத்தில் உள்ள தர்முசக் கிராமத்தில் பிறந்தார். பிரபல மல்யுத்த வீரரும் திரைப்பட நடிகரும் இயக்குநருமான தாரா சிங் (Dara Singh) பிறந்த தினம் இன்று (நவம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: # பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தர்மூசக் என்ற இடத்தில் பிறந்தார் (1928). தாராசிங் ரன்தாவா என்பது இவரது முழு பெயர். தந்தை பெரும்பாலும் வெளியூர்க ளிலேயே இருந்ததால் மூத்த மகன...