Posts

Showing posts with the label teachers day

TEACHERS DAY SEPTEMBER 5

Image
TEACHERS DAY SEPTEMBER 5 டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி 'ஆசிரியர் தினமாக' இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புகழ் மிக்கவர்களாகத் திகழ்ந்த மூன்று பேரில் ஒருவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். தேசப்பிதா மகாத்மா காந்தி, நோபல் பரிசு வென்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் மற்ற இரு இந்தியர்கள். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, புகழின் ஏணிப்படிகளில் ஏறியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். உலகம் சுற்றியவர். ஆனால் உல்லாசத்தை அவர் அனுபவிக்காதவர். ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியராகவும், அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற தலைவர்களின் அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமானவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் பணியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கியவர், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்து, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' விருதை முதல்முறையாகப் பெற்று புகழ் சேர்த்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். திருத்தணியில் ஆரம்பக் கல்வியையும், திருப்பதியில் பட்டப்படிப்ப...

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்

Image
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்  உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.  தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.  செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம்.  மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது . 'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான்.  தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர் . குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்.  இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் ...