Posts

Showing posts from June, 2017

BOLLYWOOD FILMS AND STARS

Image
BOLLYWOOD FILMS AND STARS                                 முந்நாளைய பம்பாயைக் களமாகக்  கொண்டதால் ' பாலிவுட் '[Bollywood]   என வழங்கப்படும்  , இந்தியாவில்  அதிகமாகத் தயாரிக்கப்படும் ஹிந்தித் திரைப்படங்களின் கேந்திர நகரம் மும்பாய் , , தமிழ்  ,  தெலுங்கு திரைப்படங்களை போலவே ஹிந்திப் பேசும் படங்களும்   1931       இல் தான்  ' ஆலம் ஆரா ' வுடன் உதயமாயின.                             ஹிந்தித் திரையுலகின் முதல் தலைமுறை நடிகர்களுள் பிரபலமான வர் பிருத்வி ராஜ்கபூர். அவரது கலையுலக வாரிசுகள் அவரது பெயரைத் தக்க வைக்கக் காரணியாயினர்.  அவரது புதல்வர்களான  ராஜ்கபூர் ,  ஷம்மிகபுர் ,  ஷஷிகபூரைத் ...