Posts

Showing posts with the label KARUNAI

KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES

Image
  KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES தமிழ்க் கடவுள் முருகனின் அருமையை சுவைபடக்கூற எடுக்கப்பட்ட படம் தான் `கந்தன் கருணை’. இந்தப் படத்தில் சிவாஜி, கவுரவ வேடத்தில் வீரபாகு தேவனாக நடித்திருப்பார். இந்தப் படத்தில்தான் தமிழ் எப்படி விளையாடியிருக்கிறது? டி. ராஜேந்தர் எழுதும் வசனங்களையெல்லாம் ஏ.பி. நாகராஜன் அப்போதே புராணப் படங்களில் எழுதிவிட்டார். `கந்தன் கருணை’ ஒரு உதாரணத்திற்கு பார்ப்போம்! சூரனை வதைக்கும் போரில் கந்தனின் படைத் தளபதி வீரபாகு தேவர் வேடம்தான் சிவாஜி கணேசனுக்கு ! போரில் கந்தன் வெற்றி பெற்றவுடன், பாடும் பாடல் வெற்றிவேல் வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள்நடுங்க வைக்கும் எங்கள் சக்திவேல், ஆதி சக்திவேல்’ பாட்டிற்கு சிவாஜி ஒரு நடை நடந்து வருவார். தியேட்டரே அதிரும் வண்ணம் கைத்தட்டல்! இந்த படத்தில் ஒரு காட்சி! போருக்கு முன் சூரபத்மனிடம், வீரபாகுவை தூதாக அனுப்புவார் முருகன். இதில் சூரபத்மனாக அசோகன் நடித்திருப்பார். சூரனின் சபை. அங்கே சூரன் `என்னை வெல்லுமளவிற்கு அந்த குமரனுக்கு வல்லமை எங்கிருந்து வந்தது? எவர் கொடுத்த சக்தி அது? எப்படிப்பட்டவன்? அவன் யாராக இருப்ப...