Posts

Showing posts with the label JULY 3

T.R.PAAPPAA ,MUSIC DIRECTOR BORN 1923 JULY 3 -2004 OCTOBER 15

Image
 T.R.PAAPPAA ,MUSIC DIRECTOR BORN  1923 JULY 3 -2004 OCTOBER 15 டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப் பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் சங்கீத பால பாடம் தந்தையிடமே தொடங்கியது .பள்ளியில் சென்று படிக்க கட்டணம் கட்ட இயலாத காரணத்தால் படிப்பு நின்றது .வயது 12 நிரம்பிய நிலையில் ,அப்போதைய முன்னணி வயலின் கலைஞர் குடந்தை சிவவடிவேலு பிள்ளையிடம் மாணவராய் சேர்ந்தார் .அப்போது வயலின் கலைஞர் ராஜமாணிக்கம் பிள்ளை போட்டிக்கு வர தொழில் நசிந்தது .எனவே மெட்ராஸுக்கு 1936 இல் குடிபெயர்ந்து சீமந்தகனி ,பார்வதிக்கல்யாணம் போன்ற சில படங்களில் வயலின் வாசித்தார் .அந்த வயலின் பெட்டியை தூக்கி சென்ற பாப்பா வின் குருகுல வாசம் 1938 இல் முடிவுற்றது . சிறு சிறு கச்சேரிகளில் வாசிக்க தொடங்கினார் பாப்பா .அப்போது செருகளத்தூர் சாமா சில படங்கள் தயாரித்தார் .மர்மயோகியில் மர்மயோகியாய் நடித்தவர் தான் செருகளத்தூர் சாமா . அவருடைய படங்களில் எஸ் ஜி கிட்டப்பாவின் அண்...

RAAJKUMAR HINDI ACTOR BORN 1926 OCTOBER 8 -1996 JULY 3

Image
RAAJKUMAR HINDI ACTOR  BORN     1926 OCTOBER 8 -1996 JULY 3 ராஜ்குமார் (Raaj Kumar, 8 அக்டோபர் 1926 - 3 சூலை 1996) இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். 1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார்.[1] ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957 திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார். பிறப்பும், ஆரம்பவாழ்வும் ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்"லோராளாய் "என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார்.[2][3] தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார். திரைப்பட வாழ்க்கை மும்பையில் உதவி - இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்கள...

M.L VASANTHA KUMARI , CARNATIC ISAI ARASI BORN 1928 JULY 3 - 1990 OCTOBER 31

Image
M.L VASANTHA KUMARI , CARNATIC  ISAI ARASI             BORN 1928 JULY 3 - 1990 OCTOBER 31 எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார்.ஆரம்பகால வாழ்க்கை மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார். எம்.எல்.வசந்தகுமாரி, இந்தப் பெயர் கர்நாடக இசையுலகில் மட்டுமல்ல, தமிழ் திரையிசை உலகிலும் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர். இசை அமைப்பாளர் ஜி.ராமநாத ஐயருக்கு மிகப் பிடித்த குரல்கள் சில கலைஞர்களுடையவை, அவற்றில் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர்; மற்றொருவர் எஸ்.வரலட்ச...

S.V.RENGA RAO ,LEGEND ACTOR BORN 1918 JULY 3 -1974 JULY 18

Image
S.V.RENGA RAO ,LEGEND ACTOR   BORN 1918 JULY 3 -1974 JULY 18 சாமர்லா வெங்கட ரங்கா ராவ் (S. V. Ranga Rao, தெலுங்கு: ఎస్.వి. రంగారావు, 3 சூலை 1918 – 18 சூலை 1974) ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். [1] வாழ்க்கை இவர் தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918 சூலை 3ஆம் நாள் பிறந்தார். சென்னை இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1949 ஆம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார். தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது.[2 தென்னிந்திய திரைஉலகில் ஈடு இணையில்லா திறமைசாலிகள் என விரல...