Posts

Showing posts with the label R.MUTHUSAMY

R.MUTHUSAMY ,SINGALESE MUSIC DIRECTOR BORN 1926 JANUARY 5- JUNE 27,1988

Image
R.MUTHUSAMY ,SINGALESE  MUSIC DIRECTOR BORN 1926 JANUARY 5- JUNE 27,1988 ஆர். முத்துசாமி (சனவரி 5, 1926 - சூன் 27, 1988) ஈழத்து இசையமைப்பாளர், பாடகர். 225 தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.[1] இந்தப் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன. திரைப்பட இசையில் மட்டுமின்றி கருநாடக இசையிலும் தேர்ச்சி பெற்றவர்.[2] வாழ்க்கைச் சுருக்கம் ராமையா ஆசாரி முத்துசாமி என்ற இயற்பெயர் கொண்ட ஆர் முத்துசாமி தமிழ்நாட்டில், நாகர்கோவில் என்ற ஊரில் ராமையா பாகவதர் என்பவருக்குப் பிறந்தார். தந்தை ஒரு இசையமைப்பாளர்.[2] சிறு வயதிலேயே முத்துசாமி இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை அவருக்கு குட்டி வயலின் ஒன்றை மகனுக்கு வாங்கிக் கொடுத்தார். 10 வயதாகும் போது வயலினில் ஓரளவு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் மேலும் பயிற்சி பெற்று சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிக்க சந்தர்ப்பங்கள் கிடைத்தன.[2] திரைப்படங்களில் முதலாவது சிங்களத் திரைப்படம் ‘கடவுனு பொறந்துவ’ 1947, சனவரி 21 ஆம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டது. இதன் இச...