Posts

Showing posts with the label SUN YAT SEN

SUN YAT SEN , CHINA BECOMES REPUBLIC MANJU DYNASTY FELL DOWN 1912 FEBRUARY 12

Image
SUN YAT SEN , CHINA BECOMES REPUBLIC MANJU DYNASTY FELL DOWN 1912 FEBRUARY 12 சன் யாட் ஸென். புதிய மக்களாட்சி சீனாவை மலர செய்த மாவீரர்  சீனா தொடர்ந்து ஜப்பானிடம் தோற்றது. பெரிய நாடான சீனா எதனால் ஜப்பானிடம் தோற்க வேண்டும்? என்று சீன மக்கள் கொதித்து போயினர். ஜப்பானை எதிர்கொள்ள மிக மிக மெதுவாக ஐரோப்பியர்களின் உதவியை நாடியது சீனா. எனினும் சீனா தோற்றது. அப்போது தான் மலர்ந்து வந்தார், ஒரு சீன புரட்சியாளர். அவர் தான் சன் யாட் ஸென். புதிய மக்களாட்சி சீனாவை மலர செய்த மாவீரர் அவரே. சன் யாட் ஸென்னுக்கு ஒரு கனவு இருந்தது. மன்னர் ஆட்சி ஒழியவேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும் என்று, இளம் வயது முதலே விரும்பி வந்தார். சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த சன் யாட் சென், மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார். அக்காலத்தில் சீனா, அரச வம்சத்தின் ஆட்சியின் கீழ் மோசமான நிலையில் இருந்தது. பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடினர். இந்நிலையில் சன் யாட் சென், “குவாமின்டாங்” என்ற கட்சியைத் தொடங்கி சீன அர...