Posts

Showing posts with the label BHASIN

NEHA BHASIN ,INDIAN SINGER BORN 1982 NOVEMBER 18

Image
NEHA BHASIN ,INDIAN SINGER  BORN 1982 NOVEMBER 18 நேகா பாசின் (Neha Bhasin, பிறப்பு:நவம்பர் 18, 1982, தில்லி ) ஒர் இந்தியப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் நிகழ்கலை நிகழ்த்துனராகவும் பணியாற்றுகிறார். இவர் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தன் சிறு வயது பள்ளிப் படிப்பையும் மேற்படிப்பையும் புது தில்லியிலேயே மேற்கொண்டார். எப்பொழுதும் இசையைப் பற்றியும், கலையைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருந்தார். இதனால் சிறு வயதிலேயே பல போட்டிகளில் கலந்து கொண்டார்.இந்தியப் பெண்கள் பாப்பிசைக் குழுவான வீவா!வில் பங்கேற்றுள்ளார். படைப்புகள் தனிப்பாடல்கள் 2005: "பிளீ டு மை லார்டு" 2007: "நமஸ்தே சலாம்" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ) 2007: "ஓம் சாந்தி ஓம்" (பியாண்ட் பௌண்டரீஸ்...அப்னா பனா லெ) 2008: "தனியே என் பக்கம்" (கவிதை குந்தர் . எம்சீ ஜாஸ்) 2010: "ஆப்பிள் பாட்டம்ஸ் (தபா) 2011: "தபா" (தபா) Neha Bhasin (born 18 November 1982) is an Indian singer and songwriter. Known for her playbac...