Posts

Showing posts with the label devika

DEVIKA SOUTH INDIAN ACTRESS BORN 1943 APRIL 25 - 2002 MAY 2

Image
  DEVIKA SOUTH INDIAN ACTRESS  BORN 1943 APRIL 25 - 2002 MAY 2 தேவிகா (ஏப்ரல் 25, 1943 - மே 2, 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.  வாழ்க்கைக் குறிப்பு இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட அனுபவம் தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்த...

DEVIKA ,A LEGEND

Image
DEVIKA ,A LEGEND #அமைதியான_நதியினிலே... #தேவிகா == ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறோமோ, அதை வைத்துதான் அவர் மதிக்கப்படுகிறார்.. அப்படித்தான் பிரமிளா என்கிற தேவிகாவும் இறுதிவரை மதிக்கப்பட்டார்.. விரும்பப்பட்டார்! முடிவில்லாத ஆர்வமும், இயல்பான நடிப்பும், இடைவிடாத முயற்சியும், கடினமான உழைப்பும், இருந்தால் விரைவில் உச்சத்தை தொடலாம் என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்களில் ஒருவர் தேவிகா! ஒரு பெண்மையின் அத்தனை பண்புகளும் தேவிகாவுக்கு இருப்பதாக டைரக்டர்கள் உணர்ந்துதான் ரகரகமான கேரக்டர்களை தந்திருக்கிறார்கள் போலும்.. அவரது முகம், உடலைவிட, அந்த ஆகாய விழிகளே அனைத்தையும் பேசியது.. உணர்த்தியது.. கரைத்தது! முன்னணி ஜாம்பவான்கள் என்றில்லாமல், 2-ம் கட்ட ஹீரோக்களுடனும் இமேஜ் பார்க்காமல் நடித்து ஏற்றத்தாழ்வுகளை நொறுக்கியவர் தேவிகா. மென்மையான முகம், சாந்தமான தோற்றம், தேவிகாவுக்கு இயற்கையிலேயே அமைந்ததால், அவரது கேரக்டர்கள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.. குறிப்பாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" சீதா போலவே அப்பழுக்கற்ற மனைவி தங்களுக்கு வேண்டும் என அக்கால ஆண்கள் ஒவ்வொருவரையும் விரும்ப செய்தார். ...

DEVIKA ,A SEX APPEAL LEGEND

Image
DEVIKA ,A SEX APPEAL LEGEND அந்தக்கால அழகு நடிகைகளுகளுள் ஒருவர் தேவிகா. அவர் அந்தக்கால முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருந்தாலும்  MGR-உடன் நடித்த படம் ஆனந்தஜோதி மட்டும்தான்! சிவாஜியுடன் ஏறத்தாழ 12 படங்கள் (ஜோடி சேராமல் நடித்த மணமகன்தேவை, ராணி லதாங்கி உட்பட) நடித்திருந்தாலும், ஜெமினியுடனும் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்தக்காலத்தில் பத்மினி சாவித்திரிக்கு அடுத்தநிலையில் தேவிகா இருந்ததாகத் தகவலாளர் சொல்கிறார்; உண்மையில் அந்தக்காலத்தில் அபிநயசரஸ்வதி சரோஜாதேவிக்கும் தேவிகாவுக்கும்தான் நம்பர் 1 யாரென்பதில் போட்டி. சரோஜாதேவி நம்பர் 1-ஆகவும், தேவிகா நம்பர் 2-ஆகவும் இருந்தனர். இதனாலேயே இருவரும் ஒருவர் மற்றவரிடம் பேசிக்கொள்வதில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் இருவரும் ஒருவர் அடுத்தவர் நலன்குறித்து மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்களாம்; அவர்களுக்குள் அது ஒருவிதமான வெறுப்பில்லாத ஊடல்; இருவரும் சேர்ந்து ஆடிப்பெருக்கு, குலமகள்ராதை என இரண்டு படங்களில் நடித்துள்ளனர். இரண்டு படங்களிலும் டைட்டிலில் சரோஜாதேவியின் பெயரையடுத்தே தேவிகாவின் பெயர் இடம்பெறும...

DEVIKA ,TAMIL ACTRESS LEGEND

Image
DEVIKA ,TAMIL ACTRESS LEGEND தேவிகா (ஏப்ரல் 25, 1943 - மே 2, 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார். வாழ்க்கைக் குறிப்பு இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான ஏ. பீம்சிங்கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட அனுபவம் தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்பட...

DEVIKA , THE LEGEND OF TAMIL CINEMA

Image
DEVIKA , THE LEGEND OF TAMIL CINEMA அன்று வந்ததும் அதே நிலா:   தேவிகா - நடிப்புச் சுமைதாங்கி தமிழ் சினிமாவின் கதைப்போக்கைத் தடம் மாற்றியவர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். உணர்ச்சிபூர்வமான கதைகளைப் படமாக்கியது மட்டுமல்ல, நேர்த்தியான திரைக்கதைகளில் தமது கதாபாத்திரங்களைப் பொருத்தியவர் அவர். கதாபாத்திரங்களின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க மிகப் பொருத்தமான நட்சத்திரங்களை அவற்றுக்குத் தேர்வு செய்தார். ஸ்ரீதரின் நம்பிக்கையைப் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் தேவிகா. ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சோகச் சுமையை ஏற்றி வைத்தது கல்யாண்குமார் – தேவிகா ஜோடி. அந்த இணைக்கு ரசிகர்கள் கொடுத்த இடத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அவர்களை அடுத்த ஆண்டே ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் இணைத்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீதர் இயக்கத்தில் அடுத்து தேவிகா நடித்த ‘சுமைதாங்கி’ படமும் மறக்க முடியாத படமானது. பாடியது சுசீலாவா? தேவிகாவா? விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் உருவான பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்றவ...