Posts

Showing posts with the label MODI

MODI`S DEEPAVALI

Image
  MODI`S DEEPAVALI மோடியின் தீபாவளிகள் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  4 ஆம் தேதியன்று தீபாவளி நன்னாளில் இந்திய நாட்டின் பிரதமர்  திரு. நரேந்திர மோடி அவர்கள் காஷ்மீரில் உள்ள நவ்ஷேரா பகுதியில் தேசத்தை பாதுகாக்கும் பணியில் இருக்கும் வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்.  ....... 2014 ஆம் ஆண்டு  இந்திய தேசத்தின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதமராக பதவியேற்ற நரேந்திர தாஸ் மோடி அவர்கள்...... ...... அந்த ஆண்டு (அக்டோபர் 23 2014 அன்று) தீபாவளி பண்டிகையை கடல் மட்டத்திலிருந்து 18 875 அடி உயர சியாச்சின் பனிமலை பேஸ் காம்ப்பில்  டூட்டியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.  ....... 2015 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (நவம்பர் 11 2015 அன்று) பஞ்சாப் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் டூட்டியில் இருந்த ராணுவத்தினருடன் அவர்கள் காம்ப்பில் கொண்டாடினார்.  ....... 2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 30 2016 அன்று ) ஹிமாச்சல பிரதேசத்தில் ITBP எனப்படும் இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் படையினரின் இந்திய சீன எல்லைப்பகுதியில் ஒர...

MECCALAY EDUCATION IN BRITISH ERA TO MODI ERA

Image
  MECCALAY EDUCATION IN  BRITISH ERA TO  MODI ERA .மெக்காலே பிரபு  1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் (Charter Act of 1813) எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது. சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழிகளில் புத்தகங்களை வெளியிடுவதற்கான ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று மக்காலே வாதிட்டார் 1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு – பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்த...

MERITS OF MODI

Image
  MERITS OF MODI நறுக்கென்று பாயின்ட் பாயிண்டாக கேட்டிருக்கிறார்   பங்களூருவைச் சேர்ந்த  ஒரு சகோதரி. முழுவதும் படியுங்கள். கேட்டிருக்கும் கேள்வி நியாயம் தான் என்று உங்களுக்கு தோன்றுகிற பட்சத்தில் இந்தக் கேள்விகளை அப்படியே (தமிழில்) உள்ளது உள்ளபடியே காப்பி பேஸ்ட் செய்து இந்நாள் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வையுங்களேன். பெங்களூரை சேர்ந்த பெண்ணின் கடிதம் ராகுல் காந்திக்கு. ராகுல் காந்தி தன்னை மோடியோடு ஒப்பிடுவது பற்றி கேட்கிறார். அன்புடன் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு, கோடிக்கணக்கானவர்கள் நரேந்திர மோடியை தங்கள் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள். உங்களை எத்தனை பேர் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள்? பரம்பரை அரசியல் வேண்டாம் என்பவர்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், நீங்களோ வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட அதே பரம்பரையை சேர்ந்தவர். காந்தி என்ற குடும்ப பெயரை தவிர நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதித்தது என்ன? பெரும்பாலோர் மிக அதிக காலம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். நீங்களெல்லாம் என்னதான் சாதித்துள்ளீர்கள் இதுவரை? ஒவ்வோர் ஆண்டும் மோடியின் தாயார் அவரது...