Posts

Showing posts with the label ' review. cheran

THAVAMAAI THAVAM IRUNTHU தவமாய் தவமிருந்து' review

Image
THAVAMAAI THAVAM IRUNTHU தவமாய் தவமிருந்து' ``படம் பார்த்துட்டு எங்க அம்மா கோபப்பட்டாங்க! ஏன்னா...'' - சேரன் #14YearsOfThavamaiThavamirundhu சனா அப்பா கேரக்டருக்கு மம்முட்டி, நாசர் சார்கிட்டலாம் பேசினோம். சில காரணங்களால் அவங்களால் பண்ண முடியல. ஆனா, எல்லாரையும் தாண்டி எங்களுக்கு முழுமையா நின்னது ராஜ்கிரண் சாரோட முகம்தான். தமிழ் சினிமாவின் ஃபேமிலி சென்ட்டிமென்ட் படங்களில் முக்கியமானது, சேரனின் `தவமாய் தவமிருந்து'. மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பாக இயக்குநர், நடிகர் சேரனிடம் பேசினோம். `` `சினிமா'த்தனம் இல்லாத எதார்த்தமான படமாத்தான் இந்தப் படம் இருக்கும். அதனாலதான் ஆடியன்ஸ்னால படத்தை உணர முடிஞ்சது. நாம எடுக்குற சினிமா, நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கணும்னு நினைப்பேன். அதுக்கான வேட்கைதான் `ஆட்டோகிராப்'. இதுக்குப் பிறகு எடுத்த படம்தான் `தவமாய் தவமிருந்து'. `ஒரு நடுத்தர குடும்பம் முப்பத்தஞ்சு வருஷத்தைக் கடக்குறதுக்குள்ள என்னவெல்லாம் சந்திக்கிறாங்கன்னு' யோசிச்சேன். ஒரு வீடு, குடும...