Posts

Showing posts with the label R.VENKAT RAMAN

R.VENKAT RAMAN ,WRITER BORN 1918 DECEMBER 6 - 2008 AUGUST 29

Image
R.VENKAT RAMAN ,WRITER BORN 1918 DECEMBER 6 - 2008 AUGUST 29 ஆர். வெங்கட்ராமன் (திசம்பர் 6, 1918 - ஆகத்து 29, 2008) தமிழகத்தின் ஒரு மூத்த எழுத்தாளர். கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்த இவர், பிறகு கலைமகள் காரியாலயம் தொடங்கிய கண்ணன் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர். ஆர்வி என்ற புனைபெயரில் நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியங்கள் என கிட்டத்தட்ட எண்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழக அரசு ஆகியவற்றால் பரிசும், பாராட்டும் பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] தமிழ்நாடு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த ஆர்வி தேசிய இயக்கத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில், காந்தீய சித்தாந்தங்களில் பற்றும் ஈடுபாடும் கொண்டு விளங்கியவர். 1941 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தனிநபர் சத்தியாகரகத்தில் ஈடுபட்டதால் கைதாகி தஞ்சாவூர் பாபநாசம் சிறையில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக இருந்த க. சந்தானத்துடன் பத்திரிகைத் துறையில் சேருவதற்காக 1942 இல் சென்னை வந்தார். சென்னைக்கு வந்த மறுநாள் மயிலா...