SUNIL DUTT LEGEND ACTOR BORN 1930 - 2005,MAY 25
SUNIL DUTT LEGEND ACTOR BORN 1930 JUNE - 2005,MAY 25 இந்தி திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்: ஜூன் 6- 1930 பதிவு: ஜூன் 06, 2016 00:17 IST இந்தியத் திரைப்பட நடிகர் சுனில் தத் 1930 ம் வருடம் ஜூன் மாதம் 6ம் தேதி பிறந்தார் இந்தி திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்: ஜூன் 6- 1930 சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004- 2005 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங்கின் ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவை மந்திரியாக இருந்தார். இருந்தார். சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984-ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ...